செய்தி: கத்தர், ரியாத், தம்மாம், ஹாங்காங் கா.ந.மன்றங்கள் இணைந்து நடத்திய சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி! 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தூயதொண்டு தொய்வில்லாமல் தொடரட்டும் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam)[03 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19798
ஆயிரமாய்ற மைல்கலுக்ககப்பால் வாழ்ந்தாலும் எங்கள் முழு எண்ணமும் நம் மண்ணின் மைந்தர்களின் நலனில் அக்கறையுடன் தான் இருக்கிறோம் என்பதுபோல சர்க்கரைவிழிப்புணர்வு முகாமை நடத்தி,எங்கள் எல்லோருடைய இதய துவாவையும் பெற்ற அனைத்து அரபு நாட்டின் ராஜாக்களே, ஹாங்காங் தேசத்தின் சீமான்களே
உங்கள் தாய்மை உணர்வுக்கொப்பான தூயதொண்டு தொய்வில்லாமல் தொடர தனியோனாம் அந்த இறையோனை அன்பொழுகும் இதயத்தால் இறைஞ்சுகிறேன்!
வாழ்த்தும் உள்ளம்,
முஹம்மது ஆதம் சுல்தான்
Moderator: கருத்தாளர் வேண்டுகோளுக்கிணங்க கருத்து திருத்தப்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross