முழுக்க நின்றப்பின் முக்காடு எதற்கு...........? அட்மின் அவர்களே......!!! posted bys.s.md meerasahib. (riyadh)[03 July 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19803
அன்பு காயல் நல்லுள்ளம்களே.......
நகர்மன்றத்தை.......... நகராத மன்றமாக்கியது யார்.......? இங்கு பலரும் முனாபிக்குக்கு துணை சென்று வாயிக்கு வந்தவாரல்லாம் கேள்விக்கணைகளை தொடுக்கின்றனர் நம் A.லுக்குமான் காக்கா..... அவர்களிடம்.
ஒற்றுமையை குலைத்ததும், ஊழல் வாதிகளை காப்பாற்ற தன்னிலை விளக்கம் கொடுத்து திசை திருப்பியதும், நகரமன்ற வெளிநடப்பு போன்ற எல்லாத்துக்கும் காரணம் இவர்களையே........... குற்றம் சாட்டுகின்றனர்.
அன்பு நண்பர்களே........... ஒற்றுமை விரும்பிகளே........ சிந்தித்து பாருங்கள். 13 :6 :2012 அன்று ஒரு செய்தி வெளியான சில மணி நேரத்தில் அவசர கோலத்தில்........ மக்களை......... மாக்களாக்க இந்த இணையதளத்தில் போடப்பட்டதுதான் "வளைந்து கொடுக்கனும்னா இப்படித்தானோ?" என்ற ஆடியோ கிளிப். ஆனால்..... கிளிப்பை போட்ட நீதிமான்கள் கிளிப்பில் உள்ள பெரிச்சாளிகளை இனம் காட்ட முடியாமல் தன் வாய்க்கு கிளிப்பை மாட்டிக்கொண்டனர். இது யாரின் குறைபாடு.......? நகர்மன்ற தலைவியின் நிர்வாக திறமையின்மையை மறைக்க இந்த இனைய தளத்தால் போடப்பட்ட சூழ்ச்சி. ஒற்றுமையை சிதைக்க பிண்ணப்பட்ட மாய வலை. இதில் பழியானது பாவம்.......... லுக்குமான் காக்கா அவர்கள்.
" அரசன் அன்றுகொல்வான்...... தெய்வம் நின்று கொல்லும்."
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross