செய்தி: கத்தர், தம்மாம், ரியாத், ஹாங்காங் கா.ந.மன்றங்கள் இணைந்து நடத்திய சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்! 715 பேர் பயனடைந்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கத்தர், தம்மாம், ரியாத், ... posted byvilack sma (Saigon. vietnam)[04 July 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 19825
மருத்துவ முகாம் சிறப்பாக நடந்து முடிந்ததை இந்த செய்தி மற்றும் ஜியா பாய் அவர்களின் கருத்து மூலம் அறிய முடிந்தது.
மாரத்தான் ஓட்டம் தினமும் நடத்தி டாக்டர் காக்காவை ஓட வைத்தால் அவங்களுக்கும் நல்லது . காக்காவின் வயிறு ரொம்ப பெருசா தெரியுது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross