Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு... posted byM Sajith (DUBAI)[04 July 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19831
ரஜாக் காக்கா அழகாக ஆரம்பம் செய்து " உறுப்பினர் லுக்மான் அவர்கள் இந்த செய்திக்கு தன்னிலை விளக்கம் என்ற பெயரில் நகரமன்ற தலைவி மீது குற்றம் சாட்ட தேவை இல்லை" என்று விளக்கி இந்த விவாதம் திசைதிரும்பியது எங்கே என்பதை குறிப்பிட்டுள்ளார்...
இதையே சொன்னதால் ஷுஐபு காக்கா ரசிகர் பட்டம் தந்தார்கள்., தலைமையில் குறையே இல்லை என வதிட எவருமில்லை - அவரும் மனிதர்தான் என்பதில் சந்தேகமுமில்லை...
விரும்பி செய்ததோ விரும்பாமல் செய்ததோ, கவனம் ஆடியோவில் இருந்து திசை திரும்பியது உண்மையா இல்லையா?
இதில் வார்த்தை பிரயோகங்களும் மேற்கோள்களும் அவரவரின் முதிர்வை வெளிப்படுத்தும். 'ஆப்பு' என அரம்பம் செய்து முடிவில் 'முனாபிக்' என்று முடித்த பின்னர் 'ரமலானை' சொல்லி ஆறுதல் கண்ட சில முதிர்ந்தவர்களின் வேக்காடுகள் கடந்த தேர்தலின் பாதிப்புக்கள் தவிர வேறு இல்லை.
தாங்கள் மேற்கோள் காட்டிய வார்த்தைகள் அனைத்துமே அங்கிருந்துதான் வந்தது என்பதையும், மீண்டும் ஒருமுறை படித்தால் தெரியும்.
ஷுஐபு காக்கா ஏற்கனவே குறிப்பிட்ட கண்மூடித்தனமான கட்சி வெறியில் ஊரிய பாதிப்புக்கள் இவை. எதிர்க்கவேண்டும் என்பது முதல் குறிக்கோள் அதற்கு காரணம் வரும்வழியில் தானாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணம் செய்கின்றனர். It is all about individual comprehension capabilities - அவ்வளவுதான்
முடிவில் தாங்கள் ஒட்டுமொத்தமாக பதிவு செய்திருக்கும் 'துதிபாடிகள்' - என்ற அவதூறுக்கும் "அதனை சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்." என்ற தங்களின் மேற்கோள் பொருந்தும் என்பதை நினைவூட்டுகிறேன்.
Moderator: கருத்தாளரின் வேண்டுகோளுக்கிணங்க சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross