செய்தி: நகராட்சியின் குடிநீர் வினியோகக் குறைபாடு, நிர்வாக சீர்கேடு, ஊழலை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்கள் பேச்சு! சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியருக்கு ம.சே.கரங்கள் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சியின் குடிநீர் வின... posted byhasbullah (dubai)[06 July 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19860
சமூக சேவர் என்று சொல்லும் சகோதரர் ஜலால் அவர்கள்,
collector இடம் சென்று வேண்டுதல் செய்கிறார் நடப்பில் உள்ள காரியம் ஒன்றும் சரியில்லை என்று, ஆனால் தலைவியால் எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் இதே kayal வெப்சைட் இல் வெளியிடப்பட்டது தெரிந்திருக்கலாம் என நினைக்கிறேன். இதையெல்லாம் பார்க்கும் கலெக்டர் என்ன முடிவெடுப்பார் என்று சற்று சிந்தனைக்கு எடுத்து விட்டு உங்கள் கண்மூடி தனமான ஆதாரமில்லாத மக்களிடம் பேர் வாங்குவதற்காக இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவது தங்களின் வீணான பொழுது போக்கு அம்சமாக தெரிகிறது.
குடி தண்ணீர் விஷயமாக எடுக்கப்பட்ட தெளிவான விஷயங்கள் பொய்யானவையா என்பதை தெளிவு படுத்துங்கள் .
பின்னால் இருந்து தூண்டக்கூடியவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம்
இப்போது collector நான்கு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் collector மேல் case போடலாமே?
வேற நகராட்சி வந்தால் உடன் தண்ணீர் கிடைத்து விடுமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross