Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted byM.S.Kaja Mahlari (Singapore)[07 July 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 19889
" தனது வேலை, சம்பந்தமாக அரசு அலுவலகம் சென்ற ஒருவர் அரசு அதிகாரி ஒருவரிடம் சார்! இந்த வேலையை எனக்கு முடித்து தாருங்கள் என்றார். அந்த அதிகாரியோ ,இந்த வேலையை முடித்து தர எவ்வளவு லஞ்சம் தருவீர்கள் என கேட்டார். இவர் எதுவும் தர மாட்டேன் என கோபமாக "லஞ்சம் ஒழிப்பு துறை" அதிகாரிகளிடம் சென்று முறையிட்டார் . அனைத்தையும் அமைதியாக கேட்ட அந்த அதிகாரியோ சரி! நான் இதனை கவனிக்கிறேன் எனக்கு எவ்வளவு லஞ்சம் தருவீர்கள் என்றாராம் ! இப்படிதான் வட்டியை நாம் விட்டாலும் அது நம்மை விடாது. ஊழலை நாம் விட்டாலும் அது நம்மை விடாது போலும்! ஆகவே! அதனை எதிர்த்து நாம் குரல் கொடுப்பதோடு அதனை நாமும் செயல் படுத்திட அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross