செய்தி: நகராட்சி சார்பில் மீன் விற்பனைக்காக பொது சந்தை அமைக்கப்பட வேண்டும்! அதுவரை தற்போதைய நடைமுறை தொடரும்!! மீன் விற்பனையாளர்கள் சமாதானக் கூட்டத்தில் முடிவு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி சார்பில் மீன் வி... posted bySEYED ALI (ABUDHABI)[08 July 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19895
அது சரி. பள்ளி கூடம் பக்கத்தில் இருந்தால் மீன்கடைகளால் இரைச்சலும் நாற்றமும் மாணவர்களுக்கு போக வரவும் படிக்கவும் பெரும் தொல்லையாக இருக்கிறது என்று அன்று தொண்ணூற்று மூன்றில் பெரும் ஆர்ப்பாட்டமெல்லாம் செய்தார்களே, அதெல்லாம் இப்போது வெறும் புஸ்வானம் தானா?
மீன்கடை பொதுவில் கடைப்பல்லியில் இருப்பதுதான் சரி. மேல் பகுதியில் இருப்பவர்கள் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும் சமூக நலத்திற்க்காக. என் கீழ்பகுதியில் இருப்பவர்கள் பஜாருக்கு வரவும் பஸ் ஸ்டாண்ட், போஸ்ட் ஆபீஸ் முனிசிபாலிட்டி, இன்னும் பிற என்று சிரமப்படவில்லையா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross