செய்தி: நகராட்சி சார்பில் மீன் விற்பனைக்காக பொது சந்தை அமைக்கப்பட வேண்டும்! அதுவரை தற்போதைய நடைமுறை தொடரும்!! மீன் விற்பனையாளர்கள் சமாதானக் கூட்டத்தில் முடிவு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி சார்பில் மீன் வி... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[08 July 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19898
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது நகராட்சி சார்பில் மீன் விற்பனைக்காக பொது சந்தை அமைக்கப்பட வேண்டும் என்பது எல்லாம் ஓகே .தான்.
நம் நகராட்சிக்கு வருமானம்தானே. இந்த வருமானம் எல்லாம் நல்ல முறையில் நம் ஊர் மக்களுகாக உபையோகம் செய்தாள் சரி தான் .
இதெல்லாம் சரிதான்ப்பா நம் ஊரில் ஏன் மீன் விலையை மற்றும் கண்ட்ரோல் பண்ண இன்று வரை யாராலும் முடிய வில்லை.காரணம் என்னவாம்?????
நம் ஊரில் நல்ல மீன் வழம் கொண்ட கடற்கரை இருந்துமா ?? நமக்கு இந்த நிலைமை ???? யார் தான் இதை சரி செய்வார்கள்...... என்று ஒன்றுமே தெரியாமலே ....... நமது ஊரின் மீன் விலை தாறு...மாறாக ..... போய் கொண்டே இருக்கிறது.
நமது நகர் மன்ற தலைவி அவர்கள் தான் இந்த புதிய மீன் சந்தை அமைக்கும் போது..... மீனின் விலை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ண நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். வஸ்ஸலாம்.
Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross