சாரார் என்பது கொள்கை அடிப்படையிலல்ல! posted bySKS, Daruttibyan Network (Kayalpatnam)[04 January 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 1996
அன்பின் காயலர்களே! நமதூரின் சில பழக்கவழக்கங்களைப் பதிவு செய்யவே இந்த செய்தி வெளியிடப்பட்டது.
இச்செய்தியில் “ஒரு சாரார்”, “மற்றொரு சாரார்” என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருப்பது கொள்கை அடிப்படையில் அல்ல! திருமண மேடை நிகழ்வுகள் தவிர அதில் இடம்பெறும் மற்ற அனைத்து நடைமுறைகளும் அனைத்து கொள்கைவாதிகளின் நிகழ்ச்சிகளிலும் நடைமுறையில் உள்ளது. (ஆட்சேபனையற்றதும், ஆட்சேபனையுற்றதும்...)
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு செய்தியை அணுகினால் சரியான பொருள் கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross