செய்தி: தக்வா அமைப்புடன் இணைந்து - நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அபூதபீ கா.ந.மன்றத்தின் 5ஆவது செயற்குழுவில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மிக மிக ,அழகான ,அவசியமான, அவசரமான அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான திட்டம் தான் இது.
காயல் நல மன்றங்களின் இளவல் இதயங்களில் இந்த விதமான அருமையான திட்டங்களை இப்பவாவது தந்த அந்த வல்லோனுக்கே எல்லாப்புகழும் ..
எனினும் நமதூரில் இவ்விதமாக எல்லாப் பள்ளிகளின் பேஷ் இமாம் முஅத்தின்மார்களுக்கு முஹல்லா பள்ளிகளில் த்த்தம் மஹல்லா மட்டுமல்ல எல்லாப்பள்ளிகளுக்கும் இலை மறை காயைப் போல் .பல பல தனியார் தனவந்தர் களும் பரம்பரையாய் ஸதக்கா க்கள் செய்து வந்த இந்த நல்லமல்கள் சமீபமாய் குறைந்து வந்ததை இந்த இளவல் காயல் மன்றங்கள் நிறைவடைய செய்ய ஆரம்பித்தது பற்றி ரெம்ப சந்தோசம்தான் .
இருந்தாலும் மற்ற மற்ற வசதி படைத்த ஊர்களை ஒப்பிட்டால் பேஷ் இமாம் பிலால் களின் சம்பளத்தின் தரத்தை பார்த்தால் நாம் தலை குனிய வேண்டியதுதான் வரும். (இதில் நமதூர் ஹஸ்ரத் பிலால் பள்ளி நிர்வாகம் தவிர்ந்த்து மட்டுமல்ல , அவர்களே நல்ல ஒரு முன்னிலை உதாரணம் ) இந்த அவல நிலையை நீக்கவும் நல்ல முறையை அமுல் நடத்தவும் விரும்புகிற நிர்வாகிகள் நேரில் போன் 04639-280852 ல் துடர்பு கொள்ளுங்கள். அக்காலங்களில் பள்ளி பேஷ் இமாம், முஅத்தின் மார்களுக்கு வருடத்தில் எத்தனை முறை ஊர் வந்தாலும் திரும்பி போனாலும் ஸர்பணம் என்று கை மடக்கு சமர்ப்பணம் செய்வார்கள். இப்போ ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross