Re:இப்போதைக்கு இதுதான் குற்ற... posted byOMER ANAS (DOHA QATAR.)[19 July 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20059
ஒரு காலத்தில்,பள்ளிவாசலில் நடக்கும் வைபவங்கள் முடிந்ததும் மிஞ்சும் பல சரக்கு சாமான்களுடன்,ஜமாத்தார்களை கூட்டிக்கொண்டு ஒரு மாலைப் பொழுதில் கிளம்பி மறுநாள் மாலையில் திரும்பும் இந்த சிற்றுலாப்பயணம் நாளடைவில் மழுங்கி விட்டாலும்,இன்று அதுவே குடும்பத்தார்களை கூட்டிக்கொண்டு காலையில் கிளம்பி மாலையில் திருப்தியோடு வரும் போது உண்மையில் நமக்கு இது சிறு குற்றாலம்தான்.
எங்கள் ஊர்மக்கள்,எங்கள் குடும்ப குழந்தைகள்,எங்கள் சகோதரர்கள்,தம்பி கவிமகன் காதர் (அம்மாடி!!!)முதல். தம்பி அப்பாஸ்(உங்க ஆடா ?) உடன், SK ஸாலிஹ் இணைந்து பல நாட்க்களாகஇந்த இன்ப சுற்றுலாவை ஒருங்கிணைத்து இப்ப வெளியிட்டு இந்த கோடை காலத்தில் எங்களை ஏங்க வைத்தமைக்கு நன்றி!
அப்பாடா இங்கே எவ்வளவு வெக்கை.
என்று விடியும் எங்களுக்கு?
ஏக்கமுடன்,
நிம்மதியைத்தேடி,
உமர் அனஸ்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross