Re:மீடியா வருகை, வீடியோ பதிவ... posted byP.S.ABDUL KADER (jeddah)[21 July 2012] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 20080
உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு அவ்வப்போது உடனுக்குடன் அறிவிப்பதுதான் மீடியா.
நமதூர் நகரமன்றத்தில் முந்தைய ஆட்சியாளர்கள்,வார்டு உறுப்பினர்கள் நகரமன்ற தலைவருக்கு தெரியாமலேயே பல மோசடியில் ஈடுபட்டு வந்தது காலம்கடந்து வந்த தகவல்கள்.
முந்தைய தி மு க ஆட்சியும் தவறு,குற்றம் செய்த,துணையாக உதவிபுரிந்த அலுவுலர்களையும்,வார்டு உறுபினர்கலையும் கண்டுகொள்ளவில்லை.
அன்றைய நேரம் மீடியாக்கள் நமதூரில் இல்லை.
அன்று மீடியா இருந்து இருந்தால் மோசடி தவறுகள் நடந்தேறி இருக்காது.
ஒரு உறுப்பினர் தனது தொழில் வளர்ச்சிக்கு இடையூர் என்று மறைமுகமாக மீடியாவை சாடுகிறார்.
மீடியாவை நகரமன்ற உறுப்பினர்கள் வெருப்பதைவிட, வெளிநடப்பு செய்யாமல் தாமாக முன்வந்து வாக்களித்த பகுதி மக்களுக்கு மனசாட்சி படி திருப்திபடுத்த வெறுக்கும் வார்டு உறுப்பினர்கள் அவரவர் பதவியை ராஜனாமா செய்துவிட்டு ஒதுங்குமாறு வலியுர்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross