செய்தி: மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரி 15ஆவது வார்டு பொதுமக்கள் நகர்மன்றத் தலைவரிடம் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திருடனாய் பார்த்து திருந்தவேண்டும் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Riyadh)[22 July 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20103
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது முன்னோர்களின் முத்தான பழமொழி.
மோட்டார் போடுபவர்களா பார்த்து திருந்தவேண்டும்,இல்லை என்றால் இந்த திருட்டுத்தனமாக,இரத்ததை உரிவதுபோல் அடுத்தவரின் தண்ணீரை உரியும் இந்த தரங்கெட்ட மனித மிருகங்களை திருத்தவே முடியாது.
ஒரு வழி மட்டும் தான் சாத்தியமாகும்,அந்த நேரத்தில் அந்த ஏரியாவில் மின்சாரத்தை நிறுத்தினால் மட்டுமே, இப்பிரச்சனைக்கு முடிவும் விடிவும் கிடைக்கும்.
நகராட்சி தலைவி அவர்கள் உடனடியாக இந்த நடவடிக்கையை மின்சார வாரியத்தின் மூலம் முயற்சித்து முடிவுகான்கிடவேண்டுகிறேன்!
அல்லாஹ் அனைத்து ம் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross