Re:இந்தியாவின் புதிய ஜனாதிபத... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[22 July 2012] IP: 37.*.*.* | Comment Reference Number: 20122
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆமா தினகரன் பேப்பரில் இன்று போட்டு இருக்கிறது....இந்தியாவின் 14 '''' வது ஜனாதிபதியாக பிரணாப் முக்கர்ஜி இன்று தேர்வு என்று .
ஆனால் தாங்கள் இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பிரணாப் முக்கர்ஜி இன்று தேர்வு என்று பதிவு செய்து இருக்கிறீர்கள். எது சரி ? எது தவறு ...( 13 நா ... அல்லது ...14 லா ) வஸ்ஸலாம்
Administrator:
இந்தியாவின் ஜனாதிபதிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்கள்: (1) Rajendra Prasad (1950 - 62), (2) Sarvepalli Radhakrishnan (1962 - 67), (3) Zakir Hussain (1967 - 69), (4) V. V. Giri (1969 - 74), (5) Fakhruddin Ali Ahmed (1974 - 77), (6) Neelam Sanjiva Reddy (1977 - 82), (7) Zail Singh (1982 - 87), (8) R. Venkataraman (1987 - 92), (9) Shankar Dayal Sharma (1992 - 97), (10) K. R. Narayanan (1997 - 2002), (11) A. P. J. Abdul Kalam (2002 - 07), (12) Pratibha Patil (2007 - 12)
ஜாகிர் ஹுசைன் பதவி காலத்தில் காலமானதால் துணை ஜனாதிபதியாக இருந்த VV கிரி - ஜனாதிபதியாக தற்காலிமாக பதவி ஏற்று, பின்னர் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விலகியதால், அப்போதைய - உச்சநீதிமன்ற நீதிபதி ஹிதயதுல்லாஹ் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
அதன் பிறகு பக்ருதீன் அஹ்மத் பதவி காலத்தில் காலமானதால் துணை ஜனாதிபதியாக இருந்த BD ஜட்டி - ஜனாதிபதியாக தற்காலிகமாக பதவி ஏற்றார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் நீளம் சஞ்சீவ ரெட்டி ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
ஆக தேர்வு செய்யப்பட்டவர்களோ 13 பேர் தான், அந்த பதவியில் இருந்தவர்கள் (ஹிதயதுல்லாஹ், BD ஜட்டி உட்பட), பிரணாப் முக்கர்ஜியோட சேர்த்து - 15 பேர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross