அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.. — posted byH.I.RUGNUDEEN BUHARY (KERALA)[22 July 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 20124
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.. —
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு உவமை, விஷம் தோய்ந்த வார்த்தைகளாகவே உள்ளது. வேறு பல உதாரணங்கள் இருக்கும் போது ஊர் காலாசாரத்தையும், கோஷா அணியும் காயல் பெண்களையும் வம்புக்கு இழுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
12 வார்டு உறுப்பினர் பேச்சு மிகவும் கண்டனத்திற்குறியது. மீடியா வேண்டாம் என்றால் நேரடியாக கூற வேண்டியது தானே..... அது என்ன கலாசார சாயல் பூசுவது? "ஆடு நனைகிறதே என்று .........அழுத கதையாக உள்ளது?"
12 வது வார்டு உறுப்பினர் சுகு, இது பேச்சிக்கு வந்த வார்த்தை அல்ல! உமது அடிமனதில் உள்ள விசத்தை கக்கி இருக்கின்றீர்!
இவ்வாறு பேசும்போது தலைவியோ, மற்ற உறுப்பினர்களோ மவுனம் காத்தது ஏன்? ஒருவன் நம் வாழ் உரிமையில் கைவைத்துள்ளார் அதை கண்டிக்காமல் விட்டு விட்டு அவரோடு கை கோர்த்து வெளிநடப்பு செய்துள்ளீர்களே வெட்கமாக இல்லை?வெட்கமாக இல்லை? வெட்கமாக இல்லை?
கலாச்சாரம், கத்திரிக்காய் என்ற பெயரில் நகராட்சியில் விஷம் கக்குவதை உடனே 12 ம் வார்டு உறுப்பினர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
என்னா? பயமா?..... அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்காக இருக்க வேண்டுமே தவிர அர்ப்பர்களுக்கு அல்ல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross