நீ கேக்கவேண்டியதை அவர் கேட்டு இருக்கிறார்....... posted bys.s.md meerasahib. (riyadh)[23 July 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20136
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர்களே...... நாம் கேக்கவேண்டியதை அவர் கேட்டு இருக்கிறார்....... வெக்கம் இல்லாமல் மாற்றுமத சகோதரரை ஊரை பிரித்தாளும் சக்தி பிரித்தாளுகிறது.....
பக்குவமா பறித்த பழம் தானாக பழுக்கும் ஆனால்...... பாதியில் விழுந்த பழத்தை கல்லு (கெமிக்கல்) வைத்துதானே...... பழுக்க வைக்கமுடியும்.? அதான் நம்முடைய மாற்றுமத சகோதரர் சுட்டிக்காட்டுகிறார். தலைவி காயலில் மாற்றத்தை உண்டுபண்ணுவதில் ஒத்தக்காலில் நிற்ப்பதை...... கலாச்சாரத்திலுமா மாற்றம் காணவிரும்புகிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டிய மாற்றுமத சகோதரருக்கு இவர்கள் வைத்த பெயர் விஷம் கக்கி..... (விஷமி)
ஏன்....... முஸ்லிம் அல்லாதவர் உங்களை ஒன்றும் சொல்லக்கூடாது....... யார் சொல்கிறார் என்பதை பார்க்காதே........... என்ன சொல்கிறார் என்பதை பார். அவரின் உள்ளத்தை அளவிட உனக்கு அதிகாரம் இல்லை அது படைத்த அந்த ஒருவனுக்கே.... சொந்தம்.
மாற்றுமத சகோதரர்களின் புறநகர் ஓட்டு உங்களுக்கு தேவைப்பட்டது. கையையும், காலையும் பிடித்தீர்கள். ஆனால் உங்களை ஒன்னும் கேட்டுவிட்டால் அவர் விஷமி.
"ஜனநாயகம் பேசக் கூடியவர்களும், நீதிமான்களும் இவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்."
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross