பர்தாவின் மேல் சாடி பேசிய 12வது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு வை வன்மையாக கண்டிக்கிறேன்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்)[23 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20146
நகராட்சி கூட்டத்தில் மீடியாவின் மேல் உள்ள அதிர்ப்தியை இசுலாமிய பெண்களின் பர்தாவின் மேல் சாடி பேசிய 12வது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு பர்தா அணியும் காயல் பெண்களையும் வம்புக்கு இழுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரது வஞ்சக எண்ணம் வார்த்தை வடிவில் சீண்டியுள்ளது. பர்தாவின் மேல் சாடி பேசிய 12வது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு வை வன்மையாக கண்டிக்கிறேன்...
மீடியா ஒழிந்தால் தான் நகராட்சி கூட்டத்துக்கு வருவேன் என்று கடந்த கூட்டத்தில் சொல்லி வெளிநடப்பு செய்த நீர் திரும்ப நகராட்சி கூட்டத்தில் மீடியா இருந்த போது ஏன் திரும்ப கூட்டத்திற்கு வந்தீர்...? மீடியாவை கண்டு நீர் ஒளிந்து போகலாம் ஆனால் மீடியா ஒழியாது... உங்களால் அல்ல வேறு எவனாலும் மீடியாவை ஒழிக்கவும் முடியாது...
அடுத்து வரும் கூட்டத்திலும் நகரட்சிகுள்ளே நடக்கும் நடப்புகளை உலக காயல் மக்களுக்கு செய்தியாக அறிவிக்க மீடியா உள்ளே இருக்கும் நீர் போகாதீர்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross