Re:ரமழான் 1433: வாவு வஜீஹா வ... posted byT,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852)[29 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20258
அஸ்ஸலாமு அலைக்கும்!
அன்பு சகோதரர்களே ! கீழ்வரும் பாடல், நாம் ஆயிரத்துநானுறு ஆண்டுகளுக்கு மேலாக புனித றமழான் இரவுகளில் 20 றக அத் தறாவீஹ் தொழுத பின் பற்பல விசேஷமான துஆ களைகேட்போம்.
அவ்விதமாகவே சென்ற 300-400 வருடங்களாக தென் இந்தியா, இலங்கை, கிழக்கிந்திய நாடுகளில் ஓதிவரும் ”அல்லாஹும்மஜ் அல்னா மினல் ஈமானி காமிலீன்” எனும் தறாவீஹ் துஆவின் கருத்துக்களை ஒன்றுபடுத்தி அடிவாரியாக மற்ஹூம் எஸ். எம். பி.மஹ்மூது ஹுஸைன் ( அல்லாஹும்மங்ஃபிற் லஹூ வற் ஹம்ஹூ) அவர்களால் அல்ஹாஜ். T.M.றஹ்மதுல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின்படி தமது தாயார் மற்ஹூமா அல்ஹஜ்ஜா மற்ஹூமா நூ.கு.ஃகதீஜா உம்மா (அல்லாஹும் மங்ஃபிற் லஹா வற்ஹம்ஹா) (1984ல் மறைவு) அவர்களின் நினைவு தினத்தில் (24-4-2004ல்) யாத்தளித்த பாடலாகும்.
காசிம் புலவர் பதிப்பகம் சார்பில் 22-10-2004ல்வெளியான மனோ ரஞ்சிதம் எனும் நூலில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது) மேலும் இந்த (துஆ} அமைப்பான பாடலின் காரணிகள் அனைவர் ஹக்கிலும் குறிப்பாக மற்ஹூம் மஹ்மூது ஹுஸைன் ௯ஆல்லாஹும்மங்ஃபிர் லஹூ வற்ஹம் ஹூ)அவர்கள் கள் ஹக்கிலும் துஆ செய்யும்படி வேண்டுகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross