Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய... posted byS.K.Salih (Kayalpatinam)[29 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20265
நான் பெரிதும் மதிப்பும், மரியாதையும வைத்திருக்கும் அன்பிற்குரிய சகோதரர்களான எஸ்.எம்.ஏ.மஹ்மூத் நெய்னா, எஸ்.எம்.ஏ.முஸ்தஃபா நெய்னா, எஸ்.எம்.ஏ.சுல்தான் ஸலாஹுத்தீன், எஸ்.எம்.ஏ.ஷாஹுல் ஹமீத் மற்றும்
எனது அன்பிற்குரிய சகோதரரும், ஊடகத் துறையில் எனது வழிகாட்டியும், நெருங்கிய நண்பருமான எஸ்.எம்.ஏ.முஹம்மத் பஷீர் ஆரிஃப், அன்பு நண்பர் எஸ்.எம்.ஏ.முஹம்மத் இல்யாஸ் ஆகியோரின் தாயாரும், இந்த இணையதளத்தில் தனது கருத்துப் பதிவுகளால் என் மனதை பெரிதும் கவர்ந்த அன்பிற்குரிய சகோதரர் கே.டி.என்.முஹம்மத் லெப்பை அவர்களின் மாமியாருமான சாளை கதீஜா அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் கவலையளித்தது.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவர்களின் பாசத்திற்குரிய குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...
அக்குடும்பத்தார் அனைவரிடையேயும் இணக்கத்தையும், பாசப் பிணைப்பையும் இன்னும் வலுவாக்கி வைப்பானாக, ஆமீன்.
என்றும் மாறாத அன்புடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தினர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross