செய்தி எண் (ID #) 8798 | | |
சனி, ஜுலை 28, 2012 |
எழுத்தாளர் சாளை பஷீர் தாயார் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4400 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (49) <> கருத்து பதிவு செய்ய |
|
எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழுமத்தில் ஒருவரும், அதன் “எழுத்து மேடை” எழுத்தாளருமான சாளை எஸ்.எம்.ஏ.பஷீர் ஆரிஃப் தாயார் - காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த ஹாஜ்ஜா சாளை கதீஜா, இன்றிரவு 09.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75.
அன்னார் மர்ஹூம் சாளை முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகளும், மர்ஹூம் சாளை ம.கு.நெ.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாளை சதக்கத்துல்லாஹ் அவர்களின் சகோதரியும்,
எஸ்.எம்.ஏ.மஹ்மூத் நெய்னா, எஸ்.எம்.ஏ.முஸ்தஃபா நெய்னா, எஸ்.எம்.ஏ.சுல்தான் ஸலாஹுத்தீன், எஸ்.எம்.ஏ.ஷாஹுல் ஹமீத், எஸ்.எம்.ஏ.முஹம்மத் பஷீர் ஆரிஃப், எஸ்.எம்.ஏ.முஹம்மத் இல்யாஸ் ஆகியோரின் தாயாரும்,
வி.கே.எம்.சுல்தான் இப்றாஹீம், கே.டி.என்.முஹம்மத் லெப்பை, எம்.ஏ.கே.மொகுதூம் முஹம்மத் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |