Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:44:11 PM
சனி | 10 ஜுன் 2023 | துல்ஹஜ் 1409, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:3912:2203:4906:4007:55
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:35மறைவு11:56
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4205:0905:36
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5819:2519:52
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8789
#KOTW8789
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 26, 2012
பிரணாப் முக்கர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்பு! புகைப்பட தொகுப்பு!! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5188 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முக்கர்ஜி - ஜூலை 19 அன்று நடந்த தேர்தலில் தேர்வானார். முடிவுகள் ஜூலை 22 அன்று வெளியிடப்பட்டன. புதிய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 25 அன்று புது டில்லியில் உள்ள இந்திய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா பிரணாப் முக்கர்ஜீக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி பிரமாண நிகழ்ச்சி புகைப்பட காட்சிகள் தொகுப்பு இதோ :

பதவியேற்றப்பிறகு புதிய ஜனாதிபதி ஆற்றிய ஏற்ப்புரை ...

Smt. Pratibha Devisingh Patil,
Shri Hamid Ansari,
Smt. Meira Kumar,
Shri Justice S.H. Kapadia,
Members of Parliament,
Your Excellencies, Friends and fellow citizens,

I am deeply moved by the high honour you have accorded to me. Such honour exalts the occupant of this office, even as it demands that he rises above personal or partisan interests in the service of the national good.

The principal responsibility of this office is to function as the guardian of our Constitution. I will strive, as I said on oath, to preserve, protect and defend our Constitution not just in word but also in spirit. We are all, across the divide of party and region, partners at the altar of our motherland. Our federal Constitution embodies the idea of modern India: it defines not only India but also modernity. A modern nation is built on some basic fundamentals: democracy, or equal rights for every citizen; secularism, or equal freedom to every faith; equality of every region and language; gender equality and, perhaps most important of all, economic equity. For our development to be real the poorest of our land must feel that they are part of the narrative of rising India.

I have seen vast, perhaps unbelievable, changes during the journey that has brought me from the flicker of a lamp in a small Bengal village to the chandeliers of Delhi. I was a boy when Bengal was savaged by a famine that killed millions; the misery and sorrow is still not lost on me. We have achieved much in the field of agriculture, industry and social infrastructure; but that is nothing compared to what India, led by the coming generations, will create in the decades ahead.

Our national mission must continue to be what it was when the generation of Mahatma Gandhi, Jawaharlal Nehru, Sardar Patel, Rajendra Prasad, Ambedkar and Maulana Azad offered us a tryst with destiny: to eliminate the curse of poverty, and create such opportunities for the young that they can take our India forward by quantum leaps. There is no humiliation more abusive than hunger. Trickle-down theories do not address the legitimate aspirations of the poor. We must lift those at the bottom so that poverty is erased from the dictionary of modern India.

What has brought us thus far, will take us further ahead. India`s true story is the partnership of the people. Our wealth has been created by farmers and workers, industrialists and service-providers, soldiers and civilians. Our social harmony is the sublime co-existence of temple, mosque, church, gurudwara and synagogue; they are symbols of our unity in diversity.

Peace is the first ingredient of prosperity. History has often been written in the red of blood; but development and progress are the luminous rewards of a peace dividend, not a war trophy. The two halves of the 20th Century tell their own story. Europe, and indeed the world, reinvented itself after the end of the Second World War and the collapse of colonization, leading to the rise of great institutions like the United Nations. Leaders who ordered great armies into the field, and then understood that war was more barbarism than glory, transformed the world by changing its mindset. Gandhiji taught by example, and gave us the supreme strength of non-violence. India`s philosophy is not an abstract in textbooks. It flourishes in the day-to-day life of our people, who value the humane above all else. Violence is external to our nature; when, as human beings, we do err, we exorcise our sins with penitence and accountability.

But the visible rewards of peace have also obscured the fact that the age of war is not over. We are in the midst of a fourth world war; the third was the Cold War, but it was very warm in Asia, Africa and Latin America till it ended in the early 1990s. The war against terrorism is the fourth; and it is a world war because it can raise its evil head anywhere in the world. India has been on the frontlines of this war long before many other recognized its vicious depth or poisonous consequences. I am proud of the valour and conviction and steely determination of our Armed Forces as they have fought this menace on our borders; of our brave police forces as they have met the enemy within; and of our people, who have defeated the terrorist trap by remaining calm in the face of extraordinary provocation. The people of India have been a beacon of maturity through the trauma of whiplash wounds. Those who instigate violence and perpetuate hatred need to understand one truth. Few minutes of peace will achieve far more than many years of war. India is content with itself, and driven by the will to sit on the high table of prosperity. It will not be deflected in its mission by noxious practitioners of terror.

As Indians, we must of course learn from the past; but we must remain focused on the future. In my view, education is the alchemy that can bring India its next golden age. Our oldest scriptures laid the framework of society around the pillars of knowledge; our challenge is to convert knowledge into a democratic force by taking it into every corner of our country. Our motto is unambiguous: All for knowledge, and knowledge for all.

The weight of office sometimes becomes a burden on dreams. The news is not always cheerful. Corruption is an evil that can depress the nation`s mood and sap its progress. We cannot allow our progress to be hijacked by the greed of a few.

I envisage an India where unity of purpose propels the common good; where Centre and State are driven by the single vision of good governance; where every revolution is green; where democracy is not merely the right to vote once in five years but to speak always in the citizen`s interest; where knowledge becomes wisdom; where the young pour their phenomenal energy and talent into the collective cause. As tyranny dwindles across the world; as democracy gets fresh life in regions once considered inhospitable; India becomes the model of modernity.

As Swami Vivekananda in his soaring metaphor said, India will be raised, not with the power of flesh but with the power of the spirit, not with the flag of destruction, but with the flag of peace and love. Bring all the forces of good together. Do not care what be your colour-green, blue or red, but mix all the colours up and produce that intense glow of white, the colour of love. Ours is to work, the results will take care of themselves.

There is no greater reward for a public servant than to be elected the first citizen of our Republic. Jai Hind.


[செய்தி திருத்தப்பட்டது @ 12:00 pm / 27-7-2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பிரணாப் முக்கர்ஜி ஜனாதிபத...
posted by mackie noohuthambi (kayalpatnam) [27 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20190

நல்ல முயற்சி இதே போல் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் விழா நிகழ்ச்சி படங்களையும் மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள். நன்றி. பிரணாப் முகர்ஜியின் பேச்சையும் தொகுத்து வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் இன்னும் காலம் கடந்து விடவில்லை. செய்வீர்களா?

Administrator: புதிய ஜனாதிபதியின் ஏற்ப்புரை (ஆங்கிலத்தில்) இணைக்கப்பட்டுள்ளது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பிரணாப் முக்கர்ஜி ஜனாதிபத...
posted by SEYED ALI (ABUDHABI) [27 July 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20192

ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியும்,அதை ஏற்கும் பொம்மையும், அதற்கொரு ஆடம்பர பதவி ஏற்பு விழாவும்.இன்னும் இருக்கிறது.லகரத்தில் சம்பளம், கார், ஆடம்பர மாளிகை,இலவசத்தில் ஓய்வெடுக்க சிம்லா டார்ஜீலிங்கில் குடும்ப உலா,அப்போதைக்கு அப்போது வெளிநாட்டு பயணம்(நமக்கு ஒரு உப்புக்கும் போறாது)அத்தனையும் மக்கள் வரிப்பணம்.ஜனநாயகம் என்ற பெயரில் பகற்க்கொள்ளை.இந்த போட்டோக்களை எடுத்ததும் அதை பப்ப்ளிசிட்டி பண்ணியதும்,அதை ரசிப்பதும் வேஸ்ட்.எம் எல் சி யை ஒழித்த மாதிரி இதையும் ஒழிக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பிரணாப் முக்கர்ஜி ஜனாதிபத...
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20229

நன்றி எனது கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி ஆற்றிய உரையை அப்படியே தந்திருக்கிறீர்கள். ஆங்கிலத்தின் அற்புதமான வாசகங்களை ரசித்தேன். அவற்றை பகிர்ந்து கொள்ள மருமகன் ஸாலிஹ் அவர்களின் தந்தை எஸ்கே இல்லையே என்ற ஏக்கம் அவர்களுடன் நான் கண்டியில் கழித்த காலங்கள். ஆங்கில அகராதியே அசந்துபோகும் அறிவாற்றல். வாய்மையே வெல்லும் என்பதற்கு ஒரு புது அர்த்தம் அவர். வாய் என்றான் பேச்சு. மை என்றால் எழுத்து. பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் வெற்றியை தரும் என்ற புதிய ஆத்தி சூடிக்கு இலக்கணம் வகுத்தவர். இலங்கையில் பெரிய வழக்கறிஞர் ஜி ஜி பொன்னம்பலம் வாதடுவதுபோல் வாதாடி ஆங்கிலத்தில் அவர் அசதும்போது அதை நான் நசிக்கும்போது ஏற்பட்ட சுகம். ஆங்கிலம் கற்க வேண்டும் இவர்போல் பேச வேண்டும் என்ற என்னத்துக்கு சூடு ஏற்றியவர் உங்கள் தந்தை. அவர் விட்டுசென்ற சமீம் ஸாலிஹ் நீங்கள் இருவரும் அவர்களின் மறுபதிப்பாக நான் காண்கிறேன் அல்ஹம்து லில்லாஹ்.

ஜனாதிபதியின் உரை மிக சிறப்பாக இருக்கிறது. ஆனால் அவற்றை செய்துமுடிக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தாலும் அவர் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி அல்லவே, மக்கள் விரோத சக்திகள் கோலோச்சும் ஒரு பாராளுமன்றத்தில் இவர் தன்னான் தனியாக எதை சாதிக்க முடியும் கொழுந்து விட்டு எறியும் நெருப்பு வலயத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக அவர் எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதெல்லாம் கேள்விக்குறிதான். வியப்பு நிறைந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழுத்துக்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2023. The Kayal First Trust. All Rights Reserved