அன்பு மாமியார் மர்ஹூமா அவர்களின் மறுமை பேற்றுக்காக துஆ இறைஞ்சுகிறோம் ! posted byK.V.A.T. HABIB MOHAMED (qatar)[29 July 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20267
பாச மிகு எங்கள் மாமியார் அவர்கள் வபாத்து செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம் . அல்லாஹ்வின் கலா கதரின் படி நடந்த செயலுக்கு நாம் அனைவரும் அடிபணிந்து, சபூர் செய்ய கடமைப்படுள்ளோம்.
வல்ல ரஹ்மான் , அன்னாரின் பாவப் பிழைகளை மிகவும் கருணையோடு மன்னித்து , கப்ரை விசாலமாக்கி கொடுத்து , சுவனத்து தென்றலை சதாவும் நுகர்ந்தவர்களாக , மேலான ஜன்னத்துல் பிதவ்சில் அஃலா எனும் உயரிய சுவன பதியை எம் பெருமானார் முஹம்மத் ஸல் லல்லாஹு அலை ஹி வ ஸல்லம் அவர்களின் திரு கரம் பற்றி நுழையச் செய்வானாகவும் என்று இரு கரம் உயர்த்தி பிரார்த்திக்கிறோம்.
மர்ஹூமா மாமியார் அவர்களை பிரிந்து வாடும் அன்னாரின் அருமை மக்கள் , மரு மக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ஸபரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கருணையுள்ள அல்லாஹ் வழங்குவானாகவும், ஆமீன்.
நம் அனைவரின் நல்ல து ஆக்களை இந்த சங்கையான ரமளானின் பொருட்டால் கபூல் செய்வானாக , ஆமீன்.
பாசமிகு ,
K.V.A.T.குடும்பத்தினர்.
காயல்பட்டணம் மற்றும் கத்தார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross