Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம... posted bymeera sahib (kayalpatnam)[07 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20345
சரியான நேரத்தில் சரியான செய்தி
ஜனநாயகத்தில் யாரும் யாரையும் யாருக்கும் உத்தரவிடமுடியாது ! எங்களுக்கு அரசியல் சாசனம் தந்த உரிமை! வற்புறுத்தல் கூடாது. ஐக்கிய பேரவை என்பது ஊரின் பல ஜமாத்துகளில் இருந்து நிர்ணயிக்கப்பட்டவர்களின் அமைப்பு. அவ்வளவுதான். அந்த ஜமாத்துகளில் மக்களால் வாக்களித்து வெற்றிபெற்று பிரதிநிதிகளாய் அனுப்பப்பட்டவர்கள் அல்ல எனவே அவர்கள் ஜமாதுகளின் பிரதிநிதிகளாய் ஏற்க்கமுடியாது. அவர்கள் எடுக்கும் தீர்மானங்களை ஏற்க்க வேன்றும் என்ற கட்டாயம் கிடையாது.
முச்சரிக்கை எதற்கு? நாம் என்ன சொத்து தகறார செய்கிறோம் ?
ஊர் ஒற்றுமை - ஊர் நலன் என்பது ஒரு மென்மையான அணுகுமுறையிலே தான் ஏற்படும் !
We dont need any big boss attitude - We need brotherly attitude
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross