Re:மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று.. posted byOMER ANAS (DOHA QATAR.)[21 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20379
தம்பி,,, என் பெயர். உமர்தான். எனது வாப்பா பெயர்தான், V M S ANASUTHEEN முன்னால் பஞ்சாயத்து தலைவர்.
நான் உங்களைப்போல், ஐக்கிய ஜமாத்தை மட்டும் விமர்சிப்பவன் அல்ல தேவை படின், யார் தவறாக ஊரை அடமானம் வைத்தாலும் கேட்ப்பேன்.என் வோட்டு மிஸ்ரியாவுக்கு. உங்கள் வோட்டு ஆபிதாவிற்கு. இது தனி மனித உரிமை.
இந்த பிரச்சாரம் நான் தொடங்கி வைத்தது அல்ல!!! ஊழல் லஞ்சம் கள்ள வோட்டு, உடந்தை இதை நானும் தம்பி நீங்களும் ஒருமித்தே கண்டிக்கிறோம். ஆனால் ஒரு சபை அல்லது ஒரு இயக்கம் இதற்க்கு சால்வை போட்டு மரியாதை செய்த போது உங்களை போன்றோர் நிச்சயம் கேட்பீர்கள் என்று எதிர் பார்த்தேன் ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லையே? அது நம் நன்றிக் கடனா? மனம் திறந்து பதில் சொல்லுங்கள்!!!
தம்பி,லஞ்சம் வாங்கி வலது கை அறியாமல் இடது கை கொடுத்தாலும் குற்றம் குற்றம்தானே!!! அப்படியானால்??? சொல்லுங்கள் தம்பி!!!. உண்மையை எல்லோர்க்கும்!!! மனிதன் நினைக்கின்றான் தன வாழ்வு நிலைக்கும் என்று!!! வல்ல இறைவன் நினைக்கின்றான் பாவம் மனிதன் என்று!!! உங்களின் நிறைய குசும்பு என்னை போன்றோருக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அதில் கருத்து இருப்பதால், ஆனால் இது புடிக்களைங்கோ! காரணம் கிண்டல் மாதிரி இருக்குங்கோ!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross