செய்தி: சுனாமி தொகுப்பு வீடு கட்டிடப்பணிகளை உடனே நிறுத்தி, தேர்தல் புறக்கணிப்பைத் தவிர்த்திடுக! ஐக்கியப் பேரவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இலவச வீடுகள் posted byIBN SAHIB (Dammam, Saudi Arabia)[06 January 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2039
தமிழக அரசு இத்திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். இல்லை இல்லை இந்த திட்டம் ஆரம்பித்தாகி விட்டது நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்தால்....
நம்மவர்களின் வரிப்பணத்தில் இருந்துதானே இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நமதூரில் இலவச வீடுகள் பெரும் அளவிற்கு ஏழைகள் இல்லையா? எனவே திட்டத்தை நிறைவேற்றுங்கள் ஆனால் காயல் முஸ்லிம் ஜக்கிய ஜமாத் கைகாட்டும் ஏழைகளுக்கு மட்டுமே வீடுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.
அதையும் இந்த திமுக அரசு மறுத்தால், நாம் வரும் தேர்தலில் மொத்தமாக வாக்களிக்க வேண்டும் இவர்களுக்கு எதிராக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross