பாதிக்கப்பட்டவர்களே பயங்கரவாதிகளாக.. posted byமுத்துவாப்பா... (???-?????)[25 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20391
நல்லதொரு தலையங்கம் .
நடந்து முடிந்த தேர்தலில் சகோதரி ஆபிதா அவர்கள் மீது மட்டும் அவதூறும், விமர்சனங்களும் பரப்ப படவில்லை மாறாக நமதூர் மீடியாக்கள் மீதும் , என்னை போன்ற நடுநிலை வாதிகள் மீதும் பல விமர்சனங்கள் பரவியது. நாங்கள் ஒரு தலை பட்சமாக செயல்படுகின்றோம் , குழப்பவாதிகள் , இவங்க நாழு பேரு எழுதுற கருத்துனால ஒன்னும் ஆவ போறதில்லை என்ற பல விமர்சனங்களும் எழுந்தது . ஆனால் பாதிக்கப்பட்டவர்களே பயங்கரவாதிகளாக ,குழப்பவாதிகளாக சித்தரிக்க பட்டார்கள் என்பதே இன்று ஊர் அறிந்த உண்மை .
எங்களுக்கு மட்டும் ஊர் ஒற்றுமையில் ஆசை இல்லையா என்ன ...?? ஆனால் அது போலி ஒற்றுமையாக இருக்க கூடாது என்பது தான் என்னை போன்றோரின் விருப்பம் . அன்று என்னிடம் ஒருவர் உங்கள் வேட்பாளர் 4000௦௦௦ ஓட்டு கூட வாங்க மாட்டார்கள் என்று கூறியவர்கூட மாஷா அல்லாஹ் இன்று அவர்கள் 4300 அதிகம் பெற்று வெற்றி பெற்றதை பார்த்ததும் உண்மைக்கு கிடைத்த வெற்றி ,நீதிக்கு கிடைத்த வெற்றி என்று கருத்து எழுதுகிறார் அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றிக்காக உழைத்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் , தன்னமிக்கை சகோதரி ஆபிதா அவர்களுக்கும் வாழ்த்துகளையும் ,நன்றியினையும் தெரிவித்து கொள்கிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross