காயல்பட்டினத்தில் ஓர் அக்டோபர் புரட்சி posted byZainul Abdeen (Dubai)[25 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20400
நல்லதொரு கட்டுரை,
ஆனால் நடந்து முடிந்தது எல்லா ஊரிலும் நடந்த சதாரன தேர்தல் தான், தேர்தல் என்றாலே சிலர் வெற்றி பெறுவார்கள் சிலர் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள். அதனால் அவர்களின் கண்ணியமும், சேவை மனப்பான்மையும் தோற்றுவிட்டது என்று நினைபதுதான் முட்டாள்தனம். .
இந்த தலையங்கத்தின் தலைப்பு "காயல்பட்டினத்தில் ஓர் அக்டோபர் புரட்சி"
october புரட்சி, september கிளர்ச்சி என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு ஒன்னும் பெரியதாக நடந்து முடியவில்லை.
கொஞ்சம் மிகை படுத்தியே எழுதி உள்ளீர்கள். அது சரி இது மீடியாவுக்கே உண்டான மொழியாக இருக்கலாம்.
வேண்டும் என்றால் காயல் வரலறுலேயே கண்டீரத ஒரு வினோதமான தேர்தல் களம் என்று சொல்லலாம்.
இந்த தேர்தலை முன் வைத்து சிலர் சுய விளம்பரம் செய்து ஆதாயமும் பெற்றுள்ளார்கள் என்றால் அது மிகை யாகாது. இந்த தேர்தல் கொஞ்சம் நம்ம ஊரில் நடந்த தேர்தலை விட சற்று மாறுதல் உடையது தான் . ஆம்! பெண்களே கூட்டம் கூட்டமாக தெருக்களில் சென்று இன்னும் சொல்ல போனால் மற்ற சமுதயாதினர்கள் இருக்கும் பகுதிக்கும் சென்று துணிச்சலாக தங்களுடைய கோரிக்கைகளை முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்த விதம் காயல் கண்டீரத ஒரு வியப்பான செயல் தான்.
புரட்சி புரட்சி என்று சொல்லும் அளவுக்கு எந்த ஒரு புரட்சியும் நடக்க வில்லை , புரட்சியாளர்களை அடக்குமுறை கொண்டு ஒடுக்கிய சர்வாதிகாரிகளும் நம்ம ஊரில் இல்லை.
எனினும் தலையங்கம் நல்ல பயனுள்ளதாக இருக்கும் இந்த தருணத்தில் ஐக்கிய பேரவையை சாடி இருக்க வேண்டியதில்லையே!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross