Re:இது தேர்வு காலம்!. posted byOMER ANAS (DOHA QATAR.)[04 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20485
N S E மச்சான் வீட்டிற்கு நானும்,மற்றும் ஒரு சிலரும் நல்ல காரியங்களுக்காக சென்று இருந்தோம்! உண்மையில் பல சரித்திர நாவல்களை அவர்தம் மாடியிலே அடுக்கி வைத்து இருப்பதை கண்டோம்!
உண்மையில் இதுபோன்றோர்,நம் காயலுக்கு அவசியம் தேவை என்பதை முதலில் கண்டேன்!
பொதுச்சேவை என்பது விளம்பரத்துக்காக ஒருசிலருக்கு இருக்கும்!
ஆனால்,விளம்பரம் என்பதை மனதிலும் நினைக்காத ஒருவர் இப்ப நம் ஊரில் இருக்கிறார் என்றால் அது நிச்சயம்,N S E மஹ்மூது மச்சான் அவர்களையேச் சேரும்!
அப்புறம் தம்பி விளக்கு SMA தங்களின் படிப்பு சம்பந்தமாக தாங்கள்,தங்களின் கருத்தினை பதிவு செய்தது அருமை!
ஆனாலும் பிள்ளைகளின் படிப்பு நேரத்திற்கும்,நம் பெரியோர்களின் ஹதீஸ் நேரங்களுக்கும் மிகுந்த நேர வித்தியாசம் உண்டு!
இதற்கும் அதற்கும் முடிச்சு போட வேண்டாம்!
உங்களுக்கு சொன்னவர் நேரத்தினை சொல்லாமல் விட்டது அவர் தவறு!
அந்த நேரத்தினை கேட்க்காமல் விட்டது நம் தவறு!
குறைந்தது இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் ஹதீஸ் ஆரம்பம் ஆகிறது!
நம் குழந்தைகள் பொதுவாக மக்ரிப் தொழுகைக்கு பின் படிக்க ஆரம்பிக்கிறார்கள்! இஷா தொழுகைக்குப்பின் கூடுமானவரை முடித்துக் கொள்கிறார்கள்!
இதை நாம் யாவரும் அறிவோம்!
ஒரு சில குழப்ப வாதிகளின் கருத்தினை தம்பி நீயும் புரியாமல் பதிவு செய்திட வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross