வரலாற்று படிப்பினைகள் மிக முக்கியம் posted byM.M. Seyed Ibrahim (Chennai)[11 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20512
நல்ல முயற்சி. வரலாறை தெரிந்து கொள்வது அதிலிருந்து படிப்பினைகள் பெறவே.
வரலாற்று படிப்பினைகள் மிக முக்கியம். அதிலும் குறிப்பாக தற்போதைய பிரச்சனைகளுக்கு / சூழல்களுக்கு வரலாறில் இருந்து பாடங்களை எடுக்கும் புத்தி கூர்மை வேண்டும்.
800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி செய்து என்ன பாடங்களை விட்டு சென்றார்கள்? "தாவா (அழைப்பு பணி) செய்ய வில்லை என்றால் உனது சந்ததிகள் கஷ்டப்படுவார்கள். நீ கட்டிய பள்ளி இடிக்கப்படும். இன்னும் பல ". இது நமக்கும் பொருந்தும்.
COMPARE THE 800 YEARS OF MOGHULS WITH THE LAST 23 YEARS OF PROPHET MUHAMMAD + 2 YEARS & 2 MONTHS OF ABU BAKR'S KHILAAFAH + 10 YEARS OF UMAR IBN KHATTAAB'S KHILAAFAH. THE AREAS CONQUERED BY THEM ARE STILL MUSLIM AREAS.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross