Re:எங்கே செல்கிறது நம் மாணவ ... posted bysiddiq (Chennai)[01 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20574
கட்டுரை அருமையான கருத்துகளை கொண்டுள்ளது.
ஆனால் "இன்றே விழித்து கொள்ளுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல ஆகி விடாமல் பார்த்து கொள்ளுங்கள்!! " இந்த பழமொழி இதற்க்கு பொருந்தாது.
கண் பார்வை இருக்கும் போதும் சூரிய நமஸ்காரம் செய்தாலும் நரகம்தான் . கண் பார்வை இல்லாவிட்டாலும் சூரிய நமஸ்காரம் செய்தால் நரகம்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross