Re:எங்கே செல்கிறது நம் மாணவ ... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852)[01 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20576
அல்ஹம்து லில்லாஹ்.! மிக முக்கைய மான தற்சமயம் உடனடி தேவையான செய்தி
குடும்பத்தார்களை மார்க்க அறிவில்லாமல் வைத்திருப்பது ஆகப் பெரும் பாவமாகும்..குடும்பத்தார்களை தீனுடைய படிப்பில்லாதவர்களாக வத்திருந்த மனிதனாகிறவன்(நாளை கியாமத்து நாளில்) அல்லாஹ்வை சந்திக்கும்போது வேறு எவ்வளவு பாவங்கள் புரிந்திருந்தாலும் யாவும் இதைவிட சின்னப்பாவங்களாகவே இருக்கும். என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
நூல்; ஃபக்கீஹ் அபுல் லைஸ் ஸமற்கந்தீ (றஹ்) அவர்கள் குர்றத்துல் உயூன் எனும் கிதாபில் பதிவு செய்துள்ளார்கள்
. நன்றி, :இலங்கை வானொலி, தமிழ் தேசிய சேவை.
இஸ்லாமிய நிகழ்ச்சி. பயான் மணி மொழி.நிகழ்த்துபவர் பள்ளப்பட்டி. மவ்லானா மற்ஹூம் எம்.ஜே.ஃகலீலுர் றஹ்மான் அவர்கள். 8-7-1958ல் ஒலிப்பதிவு செய்து , பின்பு 2009ல்,ஸீ டீ இன் மூலம் ஒலிபெயர்ப்பும் செய்து 2011ல் டீட்டீ ப்பீ செய்தவர் தைக்கா றஹ்மத்துல்லாஹ்.11-11-2011 வெள்ளி 14-12-1432 மகுதூம் ஜும் ஆ மஸ்ஜித். ஆரம்பதினம்.
மக்களின் உடல் நலங்களுக்கும் , பொருளாதாரதேடும் படிப்பு களுக்கும் அனுசரனைகள் செயதுவரும் நல்ல பல மன்றங்கள் மேற்கண்ட ஹதீது களையும், கீழகாணும் ஆயாத்துகளையும் மனதிற்கொண்டு சன்மார்க்கம் பயிலும் பயிற்று விக்கும் உலமாகள், மத்றசாக்கலுக்கும் அதிக அளவில் உதவி செய்யுங்கள்
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross