Re:விண்ணை முட்டும் செயற்கை ந... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852)[17 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20644
அஸ்ஸலாமு அலைக்கும்!
விண்ணை முட்டும் செயற்கை நில விலையேற்றம்! நன்றி: காயல்பட்ணம் டாட் காம்.
காயல்பட்டணத்தை ஸேட்லைட் ஜெறாக்ஸ் (காப்பி) எடுத்து அதனில் உள்ள நில வியாபாரத்தை என்லார்ஜ் பண்ணி தத்ரூபமாய் காட்டிய கட்டுரையாளர்
விண்ணை முட்டும் செயற்கை நில விலையேற்றம்!! ஆசிரியர்: சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அமெரிக்காவில் பணி புரியும், காயல் பூர்வீக சமூக ஆர்வலர் அவர்களுக்கும் அபரிமிதமான நன்றியினை தெரிவிக்கிறேன்.
கட்டுரை மேடை ப்பகுதிக்குப் பரிசு வழங்குவதாக வைத்திருந்தால் ????? இவருக்கு ஒரு ப்லாட் (20 இன்று 40) கணக்கில் ஒரு வீட்டுமனை பரிசாகாகக் கொடுக்கலாம் போல இருக்குது. அனால் அதற்க்கு விமோஷனமும் கொடுத்து அதன் படி 100 க்கு 100 அல்ல 30 வீதமாவது நடந்தால் விமோஷனத்துக்காக வேண்டி அல்லாஹ் 100 இன்று 100 க்கு மேலேயே கொடுப்பான். இன்ஷா அல்லாஹ்.! ஆனால் அல்லாஹ் கீழ் வரும் ஒரு விமோஷனம் தருகிறான்.
அல்லாஹ்வை ஈமான் கொண்ட நமக்கு அல்லாஹ் வின் மீது ஈமான் இருக்குதா இல்லையா என்று ஸெல்ஃப் எக்ஸாமினாஷன் பார்த்து சொர்க்கத்தையும் இங்கேயே பார்க்கலாம். بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ61:10 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ இதற்க்கு மேலும் அயாத்துக்களை குற் ஆன் எடுத்து ஓதி,ஓதி தர்ஜமாவும் பாருங்கள்.மொடெரேட்டர் கள் தயவுசெய்து (தற்ஜமாவையாவது. ) எடிட் பண்ணாமல் பதிவிறக்கம் பண்ணி அல்லஹுவின் அதாபலிருந்து நிவாரணம் பெறலாமா?. தர்ஜமா வருகிறது கீழே”:
61:10. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
61:12. அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
61:13. அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு; (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்; எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!
اللَّهِ 61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
இந்த ஆயாத்துக்கள் காயல் நலம் சம்மந்தமான எல்லா கமன்ஸுகளுகும் நியூஸ்களுக்கும் பொருந்தும். ” மூமீன்களே காயல்பட்டணம் சிறு மக்கம். மக்கம்தான், சந்தேகமே இல்லை. ஆனால் அது முந்திய காலத்தோடு இருக்கத்தான் செய்தது. இப்பவும் இருக்கிறது .இப்ப நாயகம் றஸூல்(ஸல்) அவர்களுக்கு முந்திய மக்காவா அல்லது பிந்திய மக்காவா என்பதை ஒவ்வொரு காயலரும் யோசித்து நாயகம் றஸூலுலல்லாஹ் வுக்குரிய மக்காஹ் வாக சீர்திருத்தம் பண்ண வேண்டியது நமது கட்டாயக்கடமை”. பயான் பண்ணியது மற்ஹூம் ஹாஃபிழ்.செய்ஃக்அப்துல் காதிர் மிஸ்பாஹி (அல்லாஹும் ம்ங்ஃபிர்லஹூ வற்ஹம்ஹூ.)மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வருடம் 1976. நன்றி ஆலிம் & ம. பு ஷ ஸ.காயல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross