Re:காயல் வாசிகளே, அனுபவத்தை ... posted byKader K.M (Dubai)[27 March 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20660
தொடரட்டும் உங்கள் பயணங்கள் !!! வெள்ளை தாடியோடு உலாவரும் ( ஆ )சிறியாரை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கின்றோம். ஸ்பிரே பெயின்ட் அடிக்கும்போது பக்கத்தில் நின்றீர்களா ? அல்லாஹ் உங்கள் ஆயுளை நீடித்துவைத்து என் சமூகத்தை வழிநடத்த உங்களை கருவியாக ஆகிவைப்பான்.
தன் வரலாறு தெரியாத எவனும் (யாரும்) சாதனை படைக்க முடியாது !
எங்கள் ஊர் வள்ளல்களையும் வரலாறுகளையும் சொல்லித்தரும் உங்களை அல்லாஹ் வளமோடும் நலமோடும் வாழவைப்பான் !! ஆமீன்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross