Re:காயல் வாசிகளே, அனுபவத்தை ... posted byS.D.Segu Abdul Cader (Quede Millath Nagar)[30 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20674
காயல் வாசிகளே, அனுபவத்தை சொல்லும் நூல்கள் எழுதுங்கள் (சாதனையா? சோதனையா? [தொடர்-3])!
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
அன்புள்ள ஏ.எல்.எஸ். மாமா அவர்களின் கட்டுரைகள் என்னைக்கவர்ந்து வருகிறது.
மாசா அல்லாஹ் எல்லாமே அறிவுப்பூர்வமனாதாகவே இருக்கிறது.
தாங்கள் கோடிட்டுக்காட்டியுள்ள கீழ்கண்ட நபர் எனது உஸ்தாதின் மகன் என்பதில் நான்
பெருமைப்பட்டுக்கொள்கிறேன். நானும் என் தம்பியும் அழுத்கமை ஸாஹிரா கல்லூரியில்
படிதுக்கொண்டிருந்த காலத்தில் இவர்களது தந்தை முக்தார் ஆலிம் அவர்கள் நடத்தி வந்த
முஐய்யது இஸ்லாம் அறபிக்கலூரியில் தங்கி முக்தார் ஆலிமிடம் ஓதி வந்தோம் அது சமயம்
இவர்களது மகனும் அவர்களிடம் ஓதிவந்தார்கள். எங்களுக்கு அடிக்கடி அற்வுரைகள்
சொல்வர்கள். மேலும் இவர்கள் இலங்கை வானொலியில் சில்காலம் பேச்சாளராகவும்
இருந்துள்ளார்கள் என்பதும் குரிப்பிடத்தக்கது.
இலங்கை வெலிகம அல் அஸ்ஹர் வெளியிட்டகம் 1991ல் மூன்றாம் பதிப்பு இஸ்லாமிய
நாகரீகம், இதன் ஆசிரியர் முக்தார் ஏ முஹம்மது B.A (honors) அவர்களின் நூல் நமக்கு
தெரிவிக்கிறது.
பலரும் பலவிதமான விமர்சனங்களை எளுதியபோதும் எனது இந்த விமர்சனம் புதுமையானது
என்றே எண்ணுகிறேன்.
மேலும் தாங்கள் விமர்சனங்கள் மிகக்குறைவாகவே என்று ஆதங்கபட்டுள்ளீர்கள் ஆனால்
வந்துள்ள விமர்சனங்கள் ஒவ்வொன்றும் நூறு விமர்சன்ங்களுக்கு சமம் என்றே நான்
கருதுகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவன் வழிப்பாட்டில் உங்களது ஹயாதை நீள்மாக்கி
வைத்து மேலும் மேலும் மக்களுக்கு நல்ல தகவல் களை தந்து எல்லாரும் பயனுறுமாறு
செய்வானாக. ஆமீன்.
வஸ்ஸலாம்.
எஸ்.டி.சேகு அப்துல் காதிர்.
காயிதே மில்லத் நகர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross