Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச... posted byT,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 28085244)[03 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20694
அஸ்ஸலாமு அலைக்கும்.ஹாஜி என் எஸ் ஈ மஹ்மூது அவர்களின் கட்டுரை (நியூஸ் ஐ டீ 8295- 1 ஏப்ரில்.) முழுவதும் 100 க்கு 300ம் உண்மை
நமதூரில் .இந்த ஒலிமாசு விஷயமாகவே என் முதல் ஒரு சிலர் கடந்த 30/40 வருடங்களாகவே முயற்ச்சி பண்ணத்தான் செய்கிறார்கள் கேவலம் கலக்டர் வரை முயன்று தடை வாங்கிய பின் 2-3 நாள்கள் அமுல் நட்த்தும் சமயம் மந்திரி அளவில் முயன்று தடை நீக்கம் பெற்ற சரித்திரமும் உண்டு. ஆச்சரியமாக இல்லையா?. இதற்கென ஒரு விழிப்புணர்வு மாநாடு நட்த்தினால் வெட்ட வெளிச்சமாக ஆகிவிடும்.
இந்த ஒலிமாசு ஏற்படுத்தி வயிறு பிழைக்கும் ஆத்மாக்களும் இந்த ஒலிமாசின் விபரீதங்களால் ஏற்படும் தீமைகளை அறியாத எல்லா(தப்லீக். தரீக்கா,அஹ்லெ ஹதீது) உலமாக்களுக்கும் கூட இந்த பெரும்பாவத்தில் ஒரு பங்கு உண்டு. ஏனெனில் பிர்ச்சனையில் உள்ள எல்லா உலமாக்களும் கூட இந்த பாவத்தில் ஒற்றுமை.
அல்லாஹ் கூறுகிறான் “ WALAA THA AAWANOO ALAL ITHUMI WAL UDHUWAAN “ தீமையான விஷயங்களில் ஒருவர்க்கு ஒருவர் உதவியாய் இருக்காதீர்கள் என்று தானே கூறுகிறான். இங்கு நம் காயலில் நடப்பதென்ன? செய்யப்படும் பாவங்களின் வகைகளை கிழே கூறுகிறேன்.
1. இந்த கூம்பு வடிவ குழாய் ஸ்பீக்கர் மூலம் அதிக சப்த்த்தில் அக்கம் பக்கம் மஸ்ஜிது களிலும் வீடு களிலும் தொழுகை, தஸ்பீஹ், ஸலவாத்து, ஜிக்ர் போன்றவைகள் முறையோடு செய்ய முடிய வில்லை, ஒழுங்கான ஷைகு மார்கள்கூட ஸ்பீக்கரில் ஜிக்று மஜலிஸ் நடத்துவதை மிகவும் கண்டித்து இருக்கிறார்கலள். அவர்களும் நடத்து வதில்லை..
2. குழந்தை குட்டிகள். கடின, மித வியாதியஸ்தர்கள்,மாணவர்கள், இலமை தேடும்.ஹிஃப்ழ் பண்ணும், தாலிபீன்கள் கூட மிகவும் சங்கடப்படுகிறார்கள். உதாரணத்துக்கு சமீபமாக மரணமடைந்த மற்ஹூம் ஹாஜி பீ.மஹ்மூது (94 வயது) அவர்கள் பட்டவேதனை,அவர்கள் தமையனார் பீ.அபூபக்கர் அவர்களின் ஸக்றாத்து சமயம் கூட மிக அடுத்துள்ள கந்தூரிகாறர்கள் கூடசொல்லியும் நிறுத்த இல்லை. குற் ஆன் கூறுவது சரியாகிவிட்டது. காரணம் ”தன் கையாலே தனக்கு தீமையை தேடிக்கொண்டார்கள் ” என்ற இறைமறை கூற்றுப்படி இவ்விருவர்கள்தான் முன்பு 1945 வாக்கில் பாம்பை யில் இருந்து மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஸபைக்காக ஆம்ப்ளிஃபையர் ஸெட் வாங்கி அணுப்பி உதவினார்கள். அதுவும் வேண்டாம் என்று கூறியும் உலமாக்களை வற்புறுத்தி அரங்கேற்றம் செய்யப்பட்டதாகவும் கேள்வி யுறுகிறோம். அதுவே இவ்விதமான பாவத்துக்கு அடிகோலாகும்.
3. நமதூரில் துளிர் பாடசாலை உருவாகவும், மாற்றுத்திறனாளிகள் இரண்டுபங்கு அதிகமாகவும் இதுவே காரண மாய் இருக்கின்றது.குறிப்பாக கீழ் பகுதி வீடுகளிலும், காயலின் மத்திய பகுதி வீடு களிலும் தான் அதிகமான ஸ்பீக்கர் பாவணையும் இருக்கிறது . மொத்த்த்தில் சுமார் நூறு ஸ்பீக்கர் களோடு பத்தாயிரம் மணி நேர அவ்ஸ்தையில் காயல் நகர் வாழ்கிறது உலகளாவிய திறமை வாய்ந்த ஈ என் ட்டீ டாக்டர் கள் கூட கடினமாக இந்த கூம்பு வடிவ ஸ்பீக்கரின் ஒலி மாசை கண்டித்து ஆராய்ச்சி செய்து தடை செய்ய பேசி யுள்ளார்கள்.குறிப்பாக நமதூர் ஜனாப் ஹாஜி பீர் முஹம்மத் அவர்கள் மகன் ஈ என் ட்டீ டாக்டர் செய்யிது முஹம்மது அவர்களும் புத்தக ஆதாரத்தோடு கண்டித்து எண்ணிடம் விளக்கினார்.
மேலும் கூம்பு வடிவ ஸ்பீக்கரை இந்தியாவை தவிர எல்லா நாட்டினரும் பாவிப்பதை ஒரு நியூ ஸென்ஸாகவே கருது கின்றனர் தடைச் சட்டமும் கூட இருக்கிறது. பாவித்தால் உட்னடியாக அர்ரஸ்ட். இங்கு காந்திபடம் காட்டி காவல் இலாக்காவும் இணக்கம்.
என்ன செய்வது. அல்லாஹ்வின்தண்டனை ஒன்றுதான் விமோஷனமா??சிந்தியுங்கள்???
MAY WE REMIND AND FEAR ABOUT THE FOLLOWING AAYAATH FROM QURAAN “ FA MAN AU RAZHA AN ZIKREEE FA INNALAHOO MAYEESHATHTHAN ZHANKAA” அல் குர் ஆண் 20-124
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross