கிரிக்கெட் வெறியர்களின் நெத்தி அடி பதில் .... posted bySAHUL (CHENNAI)[07 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20713
அன்பு நிறைந்த எழுத்து மேடை ஆசிரியர் நண்பர் முஹிதீன் அவர்களுக்கு..... எங்களை போன்ற கிரிக்கெட் வெறியர்களின் நெத்தி அடி பதில் ....
தாங்கள் நமதூர் வளர்சிக்காக பல நல்ல காரியங்களை நீங்கள் செய்வது என்னை போன்ற சமுதாய சிந்தனை உள்ளவர்களுக்கு நன்கு தெரியும் ....
நீங்கள் ஆற்றும் சமுதாய பணிகளுக்கு வாழ்த்துக்கள்...
எழுத்து மேடை என்ற பகுதியல் நீங்கள் கிரிக்கெட் பற்றி உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதிவிட்டிர்கள் ...
உங்களுக்கு கிரிக்கெட் ரசிக்க தெரியவில்லை ... ஏன் என்றல் உங்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்று எண்ணுகின்றேன்.
நான், எனது நண்பர்கள் SSLC , +2 மற்றும் காலேஜ் நேரங்களில் காலை , மதியம் , மாலை என்று எல்லா நேரங்கள் கிரிக்கெட் விளையாட்டு, இரவு நேரங்களில் கிரிக்கெட் பற்றிய பேச்சக்கள் ... என்று இருந்த நாங்கள் இன்று எங்கள் நண்பர்கள் எல்லோரும் நல்ல நிலைகளில் இருகின்றார்கள் ...
எங்களுக்கு இன்று வரை கிரிக்கெட் விளையாடுவதால் எந்த பாதிப்பும் இல்லை....
மேலும் நமதூரில் நடைபெறும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுக்களால் நமது மக்கள் மத்தியல் நல்ல நட்புகள் வளர்கின்றது.... கடந்த கால பகைகளை மறந்து இன்று நமதூரில் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து KAYAL PERIMIER LEAGUE போட்டிகள் நடைபெறுவதன் மூலம்
நட்பு வட்டாரங்கள் பெறுகின்றது , இரண்டு மாதமும் ஜாலி என்ற நிலை ஏற்படுகின்றது.
நமதூர் மக்கள் இதற்காக கடல் கடந்த நாடுகளில் மற்றும் நமது நாட்டின் பல இடங்களில் இருந்து வருகைதருகின்றர்கள்...
நமது என்ன ஓட்டங்களில் அடிப்படையில் எதையும் நாம் எடுத்துக்கொண்டால் வியாபாரம் என்றாலும் , மார்க்க கல்வி என்றாலும் , உலக கல்வி என்றாலும் நாம் வெற்றி பெறலாம் என்பதை நீங்கள் அடுத்து வரும் எழுத்து மேடை பகுதில் மன வலிமை பற்றி எழுதல்லாம்....
இஸ்லாமியர்களை கொன்று குவிக்கும் அமெரிக்காவை என்னை போன்ற பலருக்கு புடிக்காது...... அதற்காக நீங்கள் அமெரிக்காவை விட்டு வர சொல்லுவது சாத்தியம் ஆகாது.
வியாபாரத்தை எடுத்து கொண்டால்......
அமெரிக்கர்கள் தயார் செய்யும் உணவு வகைகளை நாம் அதிகமா பயன் படுத்துகின்றோம்... இதை நிறுத்துவதற்கு நீங்கள் எழுத்து மேடை பகுதியில் எழுதுங்கள் உங்களை வாழ்த்த எங்களை போன்றவர்கள் தயாராக உள்ளோம்.
ஆகவே........ நமதூர் மக்களின் அன்றாட வாழ்வில் கலந்த KAYALPATNAM . COM போன்ற வெப்சைட் - இது போன்ற தேவை இல்லாத நிகழ்வுகள பதிவு செய்வதை நிறுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross