Re:பச்சைத்தலையும் காங்கிரீட்... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[03 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20754
தம்பி பஷீர் அருமையான சூழலியல் கட்டுரை எழுதியுள்ளார். வெளியூர்களில் நான் இது போன்ற மாடி தோட்டங்களை பார்த்திருக்கிறேன். நம்மவர்கள் முனைந்து செயல்பட்டால் இங்கும் அது போன்று முயற்சிக்கலாம்.
முற்காலங்களில் வீடு எனபது தோட்டமும் சேர்த்துதான். மக்கள் தொகை பெருக்கத்தாலும் நமதூருக்கே உரிய பெண்பிள்ளைகளுக்கு வீடு கொடுத்தாக வேண்டும் என்ற அநீதியான சூழலாலும் தோட்டங்கள் தங்களது இடத்தை இழந்தன. :புழக்கடை "என்று சொல்வதுண்டு. பெண்கள் ஒதுங்கும் இடமாகவும் தோட்டம் இருந்தது.
கான்கிரீட் காடுகளாக மாறிப்போயுள்ள இந்த நவீன யுகத்தில் தம்பி பஷீர் சொல்வதை ஒரு பரிசோதனை அளவிலேனும் யாராவது முயற்சித்து பார்க்கலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross