Re:காயல் கடற்கரை நகர்: என் எ... posted byOMER ANAS (DODA QATAR.)[26 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20934
எம்,ஜி,ஆரே உத்தரவு இட்ட போதிலும் கட்சிக்காரர்கள் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.இதுவே அவர்கள் அன்றும் இன்றும் போற்றக்கூடிய தலைவருக்கு நிகழ்ந்திருக்குமானால் நடந்திருப்பதே வேறு. அதை நினைத்து இன்றைக்கு வேண்டுமானால் நிறையப்பேர் வருத்தப்படலாம். அனால் அன்றைக்கு அதை ஒரு சாதனையாக சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள்தான் அதிகம்
சகோ சுகைப் அவர்களே நீங்கள் நினைப்பது தவறு என்று எனக்குள் படுகிறது!
ஏன் என்றால்,காயலான் வந்த நாடும்,அவனுக்கு இங்குள்ள அரசர்கள் கொடுத்த மரியாதையும்,பார்க்கும் போது, சரித்திர நாயகன் M G R நினைத்தால் கூட,ஏன் நீங்கள் நினைக்கும்,அன்றும் இன்றும்,என்றும் நினைக்கும் எந்த தலைவன் நினைத்தாலும், எங்கள் காயலையும், சதுக்கைத் தெருவாசிகளையும்,(இறைவன் அருள் எங்களுக்கு இருக்கும் பட்சம்)ஒரு புல்லும் புடுங்க முடியாது!
அல்லாஹ் நினைத்தால் என்று சொல்லும் சிலர்,இன்று (அன்று)MGR நினைத்தால் என்று சொல்வது நம்மை என்ன நினைக்க வைக்கிறது?
உண்மை எது என்று புரியுங்கள்!
அப்பத்தான் புரியும் நாம் எவ்வழி நடக்க வேண்டும் என்று!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross