சிறப்புக் கட்டுரைகள்:கூடங்குளம் – அணு எதிர்ப்புப் போராட்டம் தொடரக் காரணம் அந்நியச் சதியா? அரசின் மௌனமா? [ஆக்கம் - காயல் மகபூப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கூடங்குளம் – அணு எதிர்ப்... posted byLebbai (Riyadh)[06 March 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20967
அஸ்ஸலாமு அழைக்கும்,
கருத்துக்களை தொகுத்து தந்த சகோதரர் காயல் ஷம்ஸ் மற்றும் ஷமீம் காக்கா அவர்களுக்கு நன்றி.
மாற்றுவழியில் மின்சாரம் என்று எழுதிய நெல்லை கவிநேசன் என்பவர் ஆதித்தனார் கல்லூரியில் எங்கள் பேராசிரியர். பல நல்ல ஆலோசனைகளை தந்தும், ஒழுக்கங்களை கற்று தந்தும் வழிநடத்துபவர்.
ப்ரிப்யட் என்ற ஊர். இன்னும் சோக கதை தொடர்கிறது. பல ஆயிர வருடம் வாழ இன்று தகுதி இழந்துள்ளது. எதனால்?
படித்து பட்டம் பெற்று தனக்கும் ஊருக்கும் உதவியா இருக்க பிஞ்சு குழந்தைகளை அனுப்பிய அந்த nursery நிலையை பாரீர். அந்த ப்ரிப்யட் நகரை 25 வருடம் கழித்தும் அதன் தன்மை பாரீர் (படங்களை பாருங்கள் )...
கல்மனதும் கரையுமம்மா...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross