சுருக்கமாக சொல்வது... நாம் கையில் வைத்து இருப்பது கைபேசி அல்ல...! அது ஒரு தீப்பெட்டி...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( ?????)[17 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21009
எனது அன்பு சகோதரரின் அன்பு நண்பர் சமூக ஆர்வலர் கட்டுரை ஆசிரியர் ஜனாப் அல்ஹாஜி முஹம்மது ரபீக் அவர்கள் இன்று நவநாகரீக காலத்தில் உருவான கைபேசி அதன் நன்மை... தீமைகள் பற்றி மிக அருமையாக.. உண்மையாக... தனது கட்டுரையில் வடித்து இருக்கிறார்.
முதலில் அவருக்கு எனது பாராட்டுக்கள்... அவரின் கட்டுரைகள் அதிகம் இந்த இணையதளத்தில் வரவேண்டும்... அதனால் மக்கள் பயன் பெற வேண்டும்... வாழ்த்துக்கள்..
இன்று கைபேசி பயன்படுத்தாத நபர்களே கிடையாது இன்று அணைத்து நபர்களிடமும் கைபேசி உபயோகம் உள்ளது..
கைபேசி என்பது ஒரு தீ பெட்டி போன்றது...!
இந்த தீபெட்டியை (கைபேசியை) நல்ல முறையில் பயன் படுத்தினால் குடும்பத்தில் ஒளியும், வாழ்வும், சிறப்பும், நன்மையையும் பொழியும்...!
அதே தீபெட்டியை (கைபேசியை) தவறான முறையில் பயன் படுத்தினால் குடும்பத்தில் ஒளியும், வாழ்வும், சிறப்பும், நன்மையையும் சேர்ந்து குடும்பமே அழியும்.
சுருக்கமாக சொல்வது... நாம் கையில் வைத்து இருப்பது கைபேசி அல்ல...! அது ஒரு தீப்பெட்டி...!
(1) அதை வைத்து தானும் ஒளி பெறலாம் பிறருக்கும் ஒளி கொடுக்கலாம்...!
(2) அதை வைத்து தானும் தன்னை தானே அழிக்கலாம்...! பிறரையும் குடும்பத்தோடு எரிக்கலாம்..!
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross