விளக்கு எஸ் எம் ஏ அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்:- posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( ?????)[17 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21010
ஏற்கனவே பல பத்திரிகைகளில் , பலமுறை படித்த சமாச்சாரங்கள் தான் .தயவுசெய்து புதியதான தகவல்களை தாருங்கள். என்கிறார் Vilack SMA - விளக்கு எஸ் எம் ஏ அவர்கள்..
விளக்கு எஸ் எம் ஏ அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்:- தாங்கள் பல பத்திரிகைகளில் இந்த கைபேசி சமாச்சாரங்கள் படித்தது போல் இன்னும் பல பேர் படித்தும் அறிந்தும் இருப்பார்கள்.. ஆனால் இந்த வலை தளத்திற்க்கு (இந்த கட்டுரை) இது புதிது அல்லவா..? இந்த வலைதளத்தை தினமும் படிப்போருக்கு இது புதியதாகவும்... இந்த வலைத்தளம் மூலம் இந்த செய்தியை அறிந்து தெரிந்து உணர்ந்து புரிந்து கொள்ள சில பேராவது இருக்கலாம்..! அல்லவா..?
இருப்பினும் , புதுமையாக எதுவும் இல்லை என்கிறீர்கள்..! அப்படி என்ன புதுமையை கைபேசியில் எதிர்பார்கிறீர்கள்...?
நான் தாங்களிடம் வாதத்திற்க்கும் விவாதத்திற்க்கும் வர இதை எழுதவில்லை... ஒரு கருத்தாளன் என்ற முறையில் எனது கருத்தை வேண்டுகோளாக எழுதுகிறேன்... நட்புடன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross