Re:முயன்றால் உங்களால் முடியு... posted byப.ஆ. கதீஜா ஷமீமா (?????????????, ?????????????)[05 May 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 21029
அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] !
நான் தற்பொழுது 12 ஆம் வகுப்பை முடித்துள்ளேன் . நான் முதன் முறையாக கருத்து எழுதும் கட்டுரை இதுவே .
சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த என்னுள் இக்கட்டுரை வாழ்க்கையை வித்தியாசமாக வாழ்ந்து பார் என்ற உணர்வை தூண்டியது.
வெறும் நாளிதழ்கள், புதினங்கள், வார இதழ்கள் போன்றவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்த எனக்கு இக்கட்டுரை நல்ல சிறந்த இலக்கிய படைப்புக்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது .
அத்துடன் எனது திறமையை எவ்வாறு வெளிக் கொண்டு வருவது என்றும் யோசிக்க வைத்துள்ளது .
மேலும் இது போன்ற இன்னும் சிறந்த படைப்புகளை எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross