Re:... posted byVilack SMA (saigon , vietnam .)[08 August 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21134
ஏலத்தொகையை முன்பிருந்த நகர்மன்றத்தைவிட நாங்கள்தாம் அதிக தொகைக்கு கொடுத்துள்ளோம் என்று பெருமைகொள்வதில் அர்த்தமே இல்லை . ஏலம் எடுத்தவர் பணம் கட்டினாரா என்று பார்க்க வேண்டும்.
மே மாதம் 29 ம் தேதி , நடந்த ஏலத்தில் மச்ச ஓடையில் மீன் பிடிக்க 25000 ரூபாய்க்கு ஏலம் எடுத்திருப்பதாகவும் , இதற்குமுன் , இந்த உரிமை 300 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனதாகவும் பெருமைப்படும் சம்பத்தப்பட்டவர் , ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் அந்த உரிமை அவருக்கு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் , அதனால் ஜூலை 2 ம் தேதி மீண்டும் ஏலம் விடப்பட்டு வேறொருவர் அதை ரூபாய் 510 க்கு எடுத்திருப்பதாகவும் சொல்கிறார் . 25000 ரூபாய் எப்படி 510 ஆனது ? 20000 ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தால்கூட ஓரளவு சந்தோசப்பட்டிருக்கலாம் . ஆக , செயற்கையாக ஏலத்தொகையை உயர்த்தி , நாங்கள்தான் " கெட்டிக்காரர்கள் " என்று சொல்வதில் அர்த்தமே இல்லை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross