அடடா...! என்ன ஒரு கருணை...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[09 August 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21140
அட! போங்கப்பா... இதுகளுக்கு மார்கழி, மாசி,ஆடி, ஆவணின்னு நேரங்காலமெல்லாம் இருக்கவா செய்யுது? ராத்திரி 12 மணி ஆயிடுச்சுன்னா ஒரே அலறல்தான்! நீங்க சொன்ன மாதிரி அரிசி, வேஷ்டி,சேலை, ஹார்லிக்ஸ், மஞ்சப்பை, பணமுடிப்பெல்லாம் இதுகளுக்குத் தர மாட்டாங்க! வேணும்ன்னா கால் கிலோ பெருசு முள் போட்டு கொடுத்திருப்பாங்க....அதுவும் சந்தேகம் தான், ஏன்னா? கறி விலையைத் தான் கண்டமேனிக்கு ஏத்திட்டாங்களே? இருந்தாலும், அதுகளுக்கு மேலெ உள்ள உங்க பாசத்தை மெச்சியே ஆகணும். நன்றியுள்ள ஜீவனாச்சே...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross