Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபர்)[10 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21160
இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லையே சகோதரரே.
பத்து, இருபது வருடங்களாக பார்க்கமுடியாத சொந்தங்களை எல்லாம் இப்படி தான் பார்க்க முடிகின்றது.
ஏன்.. சகோதரர் விளக்கு SMA (அலி) அவர்களையும் நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை. ஆனால் அவரின் முகம், உருவம் என் கண்முன் தெரிகின்றது, காரணம் ஒரு ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் அவரின் புகைப்படம் இந்த வலைதளத்தில் வந்தது. பார்த்தேன்..பதிந்தேன்.. இதுவும் ஒரு சந்தோசம் தான் சகோதரரே..
சிறிய நெருடல், ஒரு சகோதரர் சட்டைக்கு பட்டன் கூட போடாமல் இருப்பது தான். இந்த புகைப்படங்களை உலகம் பூராவும் அனைவர்களும் பார்க்கின்றார்கள்.பார்த்து..பார்த்து..(ஒருவேலை இந்த சகோதரர் தான் சமையலில் கில்லாடியாக இருப்பார் போல..!!)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross