ரமழான் மாதத்தில் உலகெங்கும் வாழும் காயலர்கள் - அனைவரும் ஒன்றுகூடும் விதமாக - இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது உண்டு. சில இடங்களில் - சஹர் உணவு ஏற்பாடும் செய்யப்படுவதும் உண்டு.
சமீபத்தில் ஹாங்காங் வாழ் காயலர்கள் சிலர் விளக்கு எம்.ஏ. செய்யத் அஹ்மத் இல்லத்தில் சஹர் வேளையில் ஒன்று கூடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு:
1. Re:... posted byVilack SMA (saigon , vietnam .)[10 August 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21154
அற்புதமான செய்தி. அழகான போட்டோக்கள்.
ஹாங்காங்கில் காயலர்கள் பலர் இருந்தும் , இந்த 6 பேரை மட்டும் அழைத்து , அதற்கு ஒன்றுகூடல் என்று பெயரிட்டு , செய்தியும் , போட்டோக்களும்.
அருமையான ஒரு web site. இதுபோன்ற செய்திகளை மேலும் தர வாழ்த்துக்கள்.
Vilack SMA, Saigon, Vietnam.
Administrator: kayalpatnam.com - காயலர்களுக்கான இணையதளம். ரமழான், ஈத் போன்ற நிகழ்வுகளில் - பிற வழிகளில் தொடர்பில்லாத காயலர்கள் (ஒரே குடும்பம், ஒரே இல்லத்தில் தங்கியிருப்போர்) - ஓர் இடத்தில கூடும் நிகழ்வுகள், செய்தியாகுவது தவறாக தெரியவில்லை. நேரடியாக இதில் செய்தி இல்லாவிட்டாலும், இது போன்ற ஒன்று கூடல்கள் பல இடங்களில் நடைபெறுவது காணும் பலருக்கு மகிழ்ச்சியை வழங்கும் என்று நம்புகிறோம்.
2. Re. Hong Kong Kayalites Sahar Get together ! posted byK.M. Seyed Ahamed (Hong Kong)[10 August 2012] IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 21158
Assalamu Alaikkum Vilack SM Ali,
Re. Hong Kong Kayalites Sahar Get together !
Read your comments with regards to above subject and really sounds hypocritic. Whether the no. of people gathered were six or six hundred, let me remind you that we are also part of the sons of soil, our beloved Kayalpatnam. And the real intention was to express and share our happiness with our worldwide fellow Kayalites through this website, please understand that it was not done to seek any cheap publicity or to make news for people like you.
If you want you can also organize some gathering like this in Vietnam and share it among our community people, we will definitely appreciate that. In future please stop criticizing others and learn to respect/appreciate others feelings if not at least stop writing such hypocritical comments.
3. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபர்)[10 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21160
இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லையே சகோதரரே.
பத்து, இருபது வருடங்களாக பார்க்கமுடியாத சொந்தங்களை எல்லாம் இப்படி தான் பார்க்க முடிகின்றது.
ஏன்.. சகோதரர் விளக்கு SMA (அலி) அவர்களையும் நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை. ஆனால் அவரின் முகம், உருவம் என் கண்முன் தெரிகின்றது, காரணம் ஒரு ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் அவரின் புகைப்படம் இந்த வலைதளத்தில் வந்தது. பார்த்தேன்..பதிந்தேன்.. இதுவும் ஒரு சந்தோசம் தான் சகோதரரே..
சிறிய நெருடல், ஒரு சகோதரர் சட்டைக்கு பட்டன் கூட போடாமல் இருப்பது தான். இந்த புகைப்படங்களை உலகம் பூராவும் அனைவர்களும் பார்க்கின்றார்கள்.பார்த்து..பார்த்து..(ஒருவேலை இந்த சகோதரர் தான் சமையலில் கில்லாடியாக இருப்பார் போல..!!)
4. Re:...sarithan posted bydrnoordeen (muscat)[10 August 2012] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 21164
இதில் என்ன தவறு இருக்கிறது vilak sma yum அழைத்திருக்கலாம் தம்பி ஜியா சட்டை திறந்து காற்று வாங்கினாலும் தவறில்லை இவர் diamond கம்பெனி யில் பணி புரிகிறார்
5. Re:... posted byVilack SMA (Singapore)[11 August 2012] IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 21179
அஸ்ஸலாமு அழைக்கும் அன்பர்களே . நான் யாரையும் critisize பண்ணவில்லை .
தவறில்லை என்று நினைத்தால் எதுவுமே தவறில்லைதான். குறைந்த பட்சம் போட்டோவுக்காகவாவது கொஞ்சம் ஒழுங்காக இருந்திருக்க வேண்டாமா? அதற்காக கோட், சூட் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. உலகின் அத்தனை காயலர்களும் இதை பார்த்திருப்பார்கள். தயவுசெய்து தவறான கண்ணோட்டத்தில் கருத்துபதிவை பார்க்க வேண்டாம்.
8. அற்புதமான செய்திகள் posted byS.A.Muhammad Ali (Dubai)[13 August 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21230
உலக காயலர்களை ஒருங்கிணைக்கும் இந்த இனிய தளம் இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிடவும். நீண்ட நாட்களுக்கு பின் பல நண்பர்கள், உறவுகளை காணும் வாய்ப்பு கிடைகிறது.
தலைப்பு காயலர்கள் என்று இருப்பதால் நிறைய காயலர்கள் என்று நினைத்து இருப்பார்கள். காயல் சகோதரர்கள் என்று போட்டு இருந்தால் எதிர்பார்ப்பு கொஞ்சமாக இருந்து இருக்கும்.
சாப்பிட்ட களைப்பில் மனுஷன் பட்டன கலத்துனாலுமா தப்பு? என்ன கொடுமை சார்? அவர் என்ன ஆபீசிலா உக்கார்ந்து இருக்கார்? விட்டா தோப்புல குளிக்கும் போதும் கோட் போட்டு குளிக்க சொல்வாங்க போல இருக்கு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross