தவக்கல்து அலல்லாஹ்! posted byT,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852tha)[11 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21175
வீட்டை விட்டு வெளியே போகும்போது கீழ்கண்ட கலிமாவை ஓதி விட்டு வெளீயேறவும், அதாவது
====BISMILLAAHI THAWAKKALTHU ALALLAHI LAA HAWLA WALLAA QUWWATHTHA ILLAA BILLAAHIL ALIYYIL AZHEEM =====
இந்த கலிமாவையும் இன்னும் ஆயத்து குற்ஸீ மற்றும் மஸ்னூன் துஆ கிதாபுகளில் கண்ட கீழ்காணும் துஆ
ALLAAHUMMAA INNAA NAS ALUKKA FEE SAFARINAA.........................
-STILL FOUR LINES ======= TO END== DAUWATHTHIL MAZHLOOM.
ஆகிய இவ்வித கலிமாக்களை ஓதிவிட்டு வெளியேறினால் அவன் மீண்டும் வீடு திரும்பும் வரை அவனும், ,அவனுடைய வீடும் ,அதிலிருக்கும் மனிதர்களும் ,பொருள்களும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.! என்று -ம்ஙானீ-. இஹ்யா= மற்றும் மஸ்னூன் துஆ கிதாபுகளில் காண்கிறோம். என விமான விபத்து முதல் 5 .6 வாகன விபத்துக்களில் தப்பியவர் தன அனுபவத்தை கூறுகிறார். இன்ஷா அல்லாஹ் நம் எல்லோருக்கும் இவ்வித பாக்கியத்தை தருவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross