அஸ்ஸலாமு அழைக்கும்
அப்போ ரேசன் கடைல சும்மா குடுக்குற ஆரிசியை கிலோ 2 ரூப சொல்லி விக்கிரங்கலே அதையும் சொல்ல லாமா
இல்லை ரேசன் கடை 11:00pm வரை துறந்து வைகிரங்கலே அதையும் சொல்ல லாமா , இல்ல ரேசன் கடை பணத்தை அதிகரி இடம் இல்லாமல் ஒரு தனி நபர் வாங்கி செல்லு கிறார் அதையும் சொல்ல லாமா , இல்ல கூப்பன் இல்லாமல்
ஏன் கண்ணு முன்னால சீனியை எடை போட்டு விட்டு
என்னை பார்த்த பிறகு அந்த தனி நபர் சரி சரி கடையை போட்டுங்க 11:00pm அந்த ரேசன் கடை அதி கரி இடம் சொல்லுகிறார் அதையும் சொல்ல லாமா
எந்த ரேசன் கடை டூ சொல்ல மறந்து விட்டேன் இல்ல
அது நம்ம customes roattula irukira kadai thaanga
அதாவது மரைக்கார் பல்லி தெய்ருவு வந்த கடைசியல் கட கரை ரோடு வரும் பாருங்க அதுக்கு opposite side la irukum parunga antha kadai thaan ponga
ரேசன் கடை open hour 9 to 6 டூ போர்டு போட்டு இருக்கும்
ஆனால் 6pm முக்கு மேல கடை துறந்து இருக்கும்
இதையும் யாராவது மறக்காம 1077 சொல்லிடுங்க
நான் இப்போ ஊருல இல்லைங்க
நான் ஊருல இருந்த கண்டிப்பா சொல்லி விடுவேய்ந்க
எய்ளை எளியவர்களுக்கு போகும் இலவச ஆருசி விற்பனை ஆகுது, ரேசன் கார்டு இல்லாமல் சீனி விநியோகம் செயபடுகிறது,
தவறு நாடாகும் இடத்தை கண்டு பிடித்து தட்டி கேட்க யாரும் இல்லை எம் காயலில்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross