Re:... posted byM. S.Sayyid Mohammed (bangkok)[13 August 2012] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 21229
தாய்லாந்து, சிங்கப்பூர், ரியாத்,அபுதாபி,இலங்கை மற்றும் U.K. காயல் நலமன்ரங்கள் இணைந்து இவ்வாண்டு நோன்பில் நம்மூரிலுள்ள அனைத்துப் பள்ளிகளின் இமாம் மற்றும் பிலால்களுக்கு Bonus ஆக ரூ. 2500 வழங்க இருக்கின்றன. மேலும் பல மன்றங்கள் இணையும் பட்சத்தில் ஊக்கத்தொகையை மேலும் அதிகரிக்கலாம். ஆனால் இது ஒரு நிவாரண நிதியைப் போன்றதுதான்.
ஊரில் உள்ள ஜமாத்தார்கள் இதில் தனிப்பட்ட அக்கறை எடுத்து இவர்களின் ஊதியத்தை உயர்த்த முயலவேண்டும். எந்தப் பள்ளிக்கும் பிலால் இமாம் கிடைக்கமாட்டேங்கிறார்கள் என்று வருந்தும் பள்ளியின் தலைவர்கள் ஊதியத்தை உயர்த்திக்கொடுத்தால் நம்மூரிலேய அவர்கள் கிடைக்கத்தான் செய்வார்கள்.
மகமூது காக்கா சொல்வைதைப் போன்று கொடுக்க ஆள் இருக்கிறார்கள், கேட்கத்தான் ஆள் இல்லை. யார் கேட்பது .
அந்தந்த ஜமாதிலுள்ள தலைவர் மற்றும் ஒரு சில ஆர்வலர்கள்தான்.
முயன்ருத்தான் பார்ப்போமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross