Re:...காயல்பட்டனத்தில் நோன்பு காலங்களில் போல் கீழக்கரையிலும், posted byT,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852)[20 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21348
அஸ்ஸலாமு அலைக்கும்.,!
ஆதிகாலம் முதல் காயல்பட்டனம், கீழக்கரை. அதிரை போன்ற இடங்கலளில் சன்மார்க்க வாழ்வில் பேர் பெற்று விளங்கிய நாட்களில் இப்படித்தான் நோன்பு கலங்களில் பஜார் களில் இருந்தது. உதாரணம், கீழக்கரையில் வாழ்ந்த மற்ஹூம் ஒரு பெரிய புரட்ச்சிக்கார ஒலி அல்லாமா அஷ்ஷைகு அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் (மரணம் 1976)எனக்கு பெரிய தந்தை முறை. அன்னவர்களிடம் கண்ட த்ஃவத் முறை.
நோன்புகாலத்தில் ஒரு சன்டியன் டீ கடை துறந்தார். மக்கள் அல்லாமா அவர்களிடம் முறையிட்டார்கள். ஷைகு அவர்கள் \வேறு ஒன்றும் சொல்லவில்லை . ஸுப்ஹு நேரத்தில் ஒரு நர்ர்காலி கொண்டு போய் அவர் டீ கடை முன் போடுங்கள் என்று மட்டும் சொன்னாரகள். போடப்பட்டது அவர்கள் இதில் உட்கார்ந்து ஓதிக்கொண்டிருந்தார்கள்.இந்த டீ கடைக்கு யார் வருவார்? ஈ விரட்ட ஆள் இல்லை. கொஞச நேரத்தில் கடையை முடிவிட்டார். மாலையில் ஒரு பதினைந்து ரூபாயை கவரில் வைத்து டீ கடை காரருக்கு “என்னால் உனக்கு நட்டம் ஏற்பட்டிருக்கும் “ அதற்க்கு ஈடாக அதை வைத்துக்கொள் எனக் கூறி அனுப்பினார்களாம். . அதன் பின் அந்த டீ கடை நோன்பு நாட்களில் திறக்க பட வில்லை. எப்படி இருக்கு. இந்த தஃவத்? இப்படி ஒரு ஆலிம், அல்லது ஷைகு இப்போதி இருக்கிறார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross